வெல்.... ஒ யா.. திஸ் இஸ் த அஃபிஷியல் கமெண்ட். இப்பதான் கொழந்த கிட்ட பேசினேன். இனிமே இந்த கமெண்ட் தான் என்னோட அஃபிஷியல் கமெண்ட்டா இருக்கப்போவுது...யூ மீன் இட்’ஸ் த கமெண்ட்.. கமெண்ட்னா பின்னூட்டம் இல்ல. ஸ்டேட்டஸ். ரெண்டுக்கும் பல வித்யாசம் இருக்கு. இப்ப பாருங்க.. நம்ம பேர்ல பல பேரு ஆல்ரெடி எதையோ எழுதிக்கிட்டு இருக்காங்க.. ஆனா இனிமே இந்த கமெண்ட் தான் என்னோட அஃபிஷியல் கமெண்ட். ... ஓ யா ...

என்னோட மையமே இந்த கமெண்ட் தான். மத்ததெல்லாம் பெரிஃபெரல் பெரிஃபெரிதான்... இதைப்பத்தி பெர்நாட்ஷா ஆல்ரெடி ரெண்டு புக் எழுதிருக்காரு.. வெல்.. அதையெல்லாம் இனி அப்பப்போ எழுதுவேன்.

நன்றி. மீண்டும் வருக. நானும் வருவேன்......
Shared publiclyView activity