Profile

Cover photo
Priyamudan Prabu
Attended SCHOOL
Lives in சிங்கப்பூர் (Singapore)
3,194 followers|2,147,617 views
AboutPostsPhotosYouTube

Stream

Priyamudan Prabu

Shared publicly  - 
 
//
எனக்கும் சக இந்துவுக்கும் உள்ள ஒற்றுமை என்ன? மொழியில்லை, பொது உணவு இல்லை, பொது வழக்கம் (வழிபடுவதில் கூட) இல்லை, ஏன் பொதுக் கடவுளே கூட இல்லை. இதுதானே உண்மை?எனக்குத் தெரிந்து எனது தாத்தாவின் தலைமுறையில் குலதெய்வ வழிபாட்டைத் தவிர வேறு எதையும் நான் பார்த்ததில்லை (அல்லது அவர்கள் சொல்லியும் கேட்டதில்லை). என் தலைமுறையில்தான் எங்கேயோ இருக்கும் திருப்பதியிலும், சபரிமலையிலும் இருப்பதைக் கடவுள் என்று எண்ணும் போக்கு என் போன்ற கிராமத்தின் வழி வந்தவர்க்கு ஏற்பட்டிருக்கிறது. திருச்செந்தூர் முருகன் வழிபாடு கூட நிறைய பிரசித்தி இல்லை, ஒரு தலைமுறைக்கு முன் வரை.

எனக்குத் தெரிந்து என் கிராம மக்கள் வணங்கியது இதுவரை கருப்பசாமி, சுடலைமாடன், கன்னியம்மன் போன்ற கிராம தெய்வங்கள்தான். மிஞ்சிப் போனால் இருக்கன்குடி கோவிலுக்குக் கடா வெட்ட சென்று வருவார்கள், அவ்வளவுதான். இவர்கள் (என்னையும் சேர்த்து) அனைவருக்கும் ராமாயணம் கதையாக மட்டுமே தெரிந்திருக்கிறது (அதுவும் கம்பரால், அல்லது பட்டி மன்றங்கள் மூலமாகவா என்று தெரிய வில்லை). எங்கள் கிராமத்தில் சுற்றியோ அல்லது எளிதில் அடையக் கூடிய தொலைவிலோ எந்த சிவன் கோவிலும், ராமர் கோவிலும் இல்லை (அல்லது இருந்தது இல்லை). எனக்குத் தெரிந்து என் மூதாதையரில் கீதையோ, வேதமோ படித்தவர்களோ அல்லது படிக்க நினைத்தவரோ கூடக் கிடையாது.

இப்போது என் கேள்வி புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இவ்வளவு இருந்தும் நான் ஏன் இந்து? அல்லது இந்து என்ற மதமும் பிற அந்நிய மதங்களை என் மேல் திணிக்கப்பட்ட மதமா?///

 ·  Translate
அன்புள்ள ஜெயமோகன், நீண்ட நாட்களாகவே இதை பற்றி உங்களுக்குக் கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன். இப்போதுதான் நேரம் வாய்த்தது.
6
Add a comment...

Priyamudan Prabu

Shared publicly  - 
11
Iyappan Krishnan's profile photo
 
He he. Any reviews;)
Add a comment...

Priyamudan Prabu

Shared publicly  - 
 
அப்பவ கொஞ்சுராக.:))

#YazhiniPrabu
 ·  Translate
58
அந்தியூரன் பழமைபேசி's profile photoMuthukumaran Devadass's profile photoதளபதி முஸ்தபா's profile photoUthaya kumar's profile photo
6 comments
 
:)
Add a comment...

Priyamudan Prabu

Shared publicly  - 
 
 
#அப்துல்கலாம் அங்க போய் சிவசேனாவுக்கு எதிரா, #அணு உலைக்கு ஆதரவா பேச சொல்லுங்க பாப்போம்.

அதுவே கடைசி பேட்டியா கூட இருக்கும்

#AbdhulKalam #Kalam #KKNP #Nuclear #Nuke #BJP #RSS #India #Hindia
 ·  Translate
View original post
12
k g Visuweswaran's profile photo
 
உடன்பாடு இல்லை. உதயகுமார் பொது நலன் விரும்வுபவரல்ல.
 ·  Translate
Add a comment...

Priyamudan Prabu

Shared publicly  - 
 
////
அதேநேரத்தில் நம்முடைய கேப்டன் பதவி பறிக்கப்படலாம் என்ற அச்ச உணர்வு தோனிக்குள் எழுந்துவிட்டதை அவருடைய பேச்சில் இருந்த தெரிந்துகொள்ள முடிகிறது. 2012-ல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் ‘ஒயிட் வாஷ்’ ஆனபோது கேப்டன் பதவியிலிருந்து தோனியை நீக்க, தேர்வுக்குழுவினர் முடிவு செய்தார்கள். ஆனால் அப்போதைய பிசிசிஐ தலைவர் என்.சீனிவாசன் தேர்வுக்குழுவினரின் முடிவை நிராகரித்து தோனியை காப்பாற்றினார்.////

 ·  Translate
இந்திய அணியின் கேப்டன் என்பதைத் தவிர்த்து ஒரு பேட்ஸ்மேனாக தோனியின் செயல்பாட்டை பார்த்தால் அது மெச்சும்படியில்லை.
3
Priyamudan Prabu's profile photoKandavelan Murugesan's profile photo
2 comments
 
யாருக்குமே அந்த மாதிரி உணர்ச்சி வசப்பட தோன்றும். அந்த இரண்டு போட்டிகளிலும் மட்டை யடிப்பவனும் (batsman) சரியாக விளையாடவில்லை. போதாதற்கு அந்த பந்து எறியும் சிறிய பையன் பந்தை எறிந்து விட்டு குறுக்கே நின்று ரன் எடுக்க விடாமல் தடுக்கிறான். 
 ·  Translate
Add a comment...

Priyamudan Prabu

Shared publicly  - 
 
 
"‪#‎இளவரசன்‬, ‪#‎கோகுல்ராஜ்‬ போன்றவர்கள் காதலுக்காக சமூகத்தில் எதிர்த்து நின்று ‪#‎யுத்தம்‬ செய்யாமல், போராட முடியாமல் ‪#‎தற்கொலை‬ செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்" என்று ‪#‎சீமான்‬ கூறுகிறார்.

- கோகுல் ராஜ் அவருடைய காதலி சுவாதி திருச்செங்கோட்டில் உள்ள ‪#‎அர்த்தனாரீஸ்வரர்‬ கோவிலுக்குச் சென்று திரும்பும் போது ‪#‎தீரன்_சின்னமலைப்_பேரவை‬ என்ற அமைப்பைச் சேர்ந்த ‪#‎யுவராஜ்‬ என்ற ‪#‎கவுண்டர்‬ சுவாதியை மிரட்டி அனுப்பிவிட்டு கோகுல் ராஜை கடத்திச் சென்ற தகவலை சுவாதியே போலிசிடம் கூறியுள்ளார்.

- கோகுல்ராஜை கடத்திச் சென்றது கோவில் சி.சி.டீவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

- கோகுல் ராஜின் தலையில்லாத உடல் தண்டவாளத்தில் கண்டெடுப்பட்டு பிரேத பரிசோதணையில் கூர்மையான ஆயுதத்தால் வெட்டப்பட்டுள்ளதாக கூறுகிறது.

- 'என் காதலனை ‪#‎படுகொலை‬ செய்துவிட்டார்கள். குற்றவாளிகளை கைது செய்யுங்கள்' என்று காதலி சுவாதி தன் சாதிக்காரர்களே அந்த குற்றவாளிகள் என்றும் சமூகத்தில் அடையாளப்படுத்திவிட்டார்.

ஆனால், 'கோகுல்ராஜ் காதலுக்காக சமூகத்தில் எதிர்த்து நின்று யுத்தம் செய்யாமல் போராட முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்' என்று சீமான் கூறுகிறார்.

சாதிதான் இந்தியாவில் சமூகமாய் இருக்கிறது.

ஒவ்வொரு ‪#‎சாதி‬ சமூகத்திற்கு எதிராகவும் இன்னொரு பின்தங்கிய / ஒடுக்கப்பட்ட சாதி சமூகம் போராடுகிறது.
சுவாதி போன்ற ஒரு சில பெண்கள் துணிச்சலாக அநீதிக்கு எதிராக போராட வருகிறார்கள். சுவாதியின் புகாரைக்கூட ஏற்க மறுக்கும் காவல் துறை.

எங்கள் பையனை படுகொலை செய்து விட்டார்கள் நடவடிக்கை எடுங்கள் என்று புகார் கொடுத்த கோகுல்ராஜ் பெற்றோரை புறக்கணித்த காவல் துறை.

5 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம், ‪#‎விடுதலைச்_சிறுத்தைகள்_கட்சியின்‬ தொடர் போராட்டம்.
இன்று கோகுல் ராஜ் படுகொலை செய்யப்பட்டார் என்று வழக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் சீமானின் அறிக்கை யாருக்காக? ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான சீமானின் அரசியல் பேச்சு எதற்காக? என்ன நோக்கத்திற்காக? யாரை திருப்திப்படுத்தவதற்காக?

இதுதானா ‪#‎சீமானின்_மாற்று_அரசியல்‬? மாற்றி மாற்றி பேசுவது மாற்று அரசியல் இல்லை. சுவாதியைப் போல் அநீதிக்கு எதிராக போராட முயற்சிப்பதே மாற்று அரசியல்.
இந்த அநீதிக்கு எதிர்த்து நின்று யுத்தம் செய்யாமல், போராட முடியாமல் ஓட்டுக்கு அலையும் சீமானின் இழிவான அரசியல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டும் எதிரானது அல்ல; மனித நேயத்திற்கே எதிரானது!

‪#‎தமிழச்சி‬ 
06/07/2015
 ·  Translate
2 comments on original post
5
1
Magi mahendiran.m's profile photo
Add a comment...

Priyamudan Prabu

Shared publicly  - 
 
. “இப்போவாவது டாய்லெட்ல தண்ணி வரது, முன்னாடி பேப்பர்தான்”, “அப்போ பிடிக்காத தலைவர் படத்தையெல்லாம் தேச்சுக்குவாங்கன்னு சொல்லுங்க”
#papanasam
 ·  Translate
5
A.B.Jegadeesan ABJ's profile photo
 
வக்கிர சிந்தனை!
 ·  Translate
Add a comment...

Priyamudan Prabu

Shared publicly  - 
 
கேப்டன் தோனி, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, உமேஷ் யாதவ், ரோஹித் சர்மா மற்றும் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், இந்தத் தொடருக்கான இந்திய அணிக்கு இளம் வீரர் ரஹானே தலைமை தாங்குகிறார்.

#tamilhinthuu
 ·  Translate
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்காக, ரஹானே தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
7
யோ யோ's profile photo
 
;))
Add a comment...

Priyamudan Prabu

Shared publicly  - 
17
ஓலை சிறிய's profile photo
 
I visit india.
Add a comment...

Priyamudan Prabu

Shared publicly  - 
 
#இந்து மக்கள் உயிரினும் மேலாக புனிதமாக போற்றும் #மாட்டை கொன்று இறைச்சியை சீன தேசத்திற்க்கு விற்க்கும் அய்யா #மோடி அவர்களை கண்டிக்கிறேன்.:))))))))

அடேய் #அடிமைகளா வாங்கடா இந்து மாதத்தை காப்பாற்ற ...:)))

#மாட்டுகறி சாப்பிடத்தான் கூடாது ...ஏற்றுமதி செய்தால் தப்பில்லை.:)))
 ·  Translate
14
2
Balu J's profile photoகல்வெட்டு Kalvetu's profile photochittoor S.Murugeshan's profile photoChandrasekaran Gopalakrishnan's profile photo
6 comments
Add a comment...

Priyamudan Prabu

Shared publicly  - 
 
Mashrafe Mortaza to Rayudu, OUT, Rayudu is really angry. Think he will lose some of his match fee, and he will also have to do with the disappointment of having being sawn off. He moves across the stumps to look to hit it over short fine, Mortaza bowls the slower ball to beat him, and the umpire has given him out caught off the thigh pad. Ball is in Mirpur, bat is in Dhaka, but he has been given out. Rayudu really really angry. Dhoni also seen staring at the umpire
AT Rayudu c †Litton Das b Mashrafe Mortaza 44 (49b 3x4 0x6) SR: 89.79
4
Add a comment...

Priyamudan Prabu

Shared publicly  - 
7
Add a comment...
People
Have him in circles
3,194 people
Venu Gopal's profile photo
Rajan.s Arasan's profile photo
sridhar sri's profile photo
MAHABHARATHAM IN TAMIL's profile photo
Bharathi Krishna Kumar's profile photo
Mahesh kumar's profile photo
yuvraaj shanu's profile photo
Imman uel A's profile photo
wo sugumar's profile photo
Work
Occupation
Interior Designer
Employment
  • interior designer
Places
Map of the places this user has livedMap of the places this user has livedMap of the places this user has lived
Currently
சிங்கப்பூர் (Singapore)
Previously
பொத்தனூர்(Pothanur-Tamilnadu-India)
Contact Information
Home
Email
Story
Introduction
அன்பே கடவுள் ....- " கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
Education
  • SCHOOL
    POTHANUR, 1998
  • Pgp polytechnic
    DME, 1998 - 2001
Basic Information
Gender
Male
Birthday
November 30
Other names
பிரியமுடன் பிரபு