Profile cover photo
Profile photo
Mahinda Rajapaksa
4,606 followers -
This is the Official G+ page of the former President of Sri Lanka, Mahinda Rajapaksa. Comments and posts on the page are moderated.
This is the Official G+ page of the former President of Sri Lanka, Mahinda Rajapaksa. Comments and posts on the page are moderated.

4,606 followers
About
Mahinda's posts

Post has attachment
Photo

Post has attachment
The first rally of the United People's Freedom Alliance, with the participation of Mahinda Rajapaksa, will take place today in Anuradhapura. A live broadcast will be available on  www.thinetha.tv starting at 2 p.m.

මහින්ද රාජපක්ෂ මහතාගේ ප්‍රධානත්වයෙන් අනුරාධපුරයේ පැවැත්වෙන එ.ජ.නි.ස. පළමු මැතිවරණ රැළිය ජූලි 17 ප.ව. 2.00 පටන් තිනෙත (www.thinetha.tv) නාලිකා වෙතින් නැරඹිය හැක.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் (ஐமசுகூ) முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம், மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் பங்குபற்றலோடு இன்றைய தினம் அனுராதபுரத்தில் இடம்பெறும். பிற்பகல் 2 மணி முதல் www.thinetha.tv இல் இக்கூட்டம் நேரடியாக ஔிபரப்பாகும்.
Photo

Post has attachment
We are the inheritors of a country blessed with a proud history of 2,500 years. Throughout our history, our forefathers and in the recent past, the heroes of the armed forces, who sacrificed their lives in the humanitarian operations against terrorism, have all protected our Motherland, its sovereignty and unitary status. As in the past, I reaffirm our commitment and dedication to protecting our nation at all costs. -MR

අපි වසර 2,500ක ප්‍රෞඩ ඉතිහාසයකින් පිදුම්ලත් රටක හිමිකරුවන් වෙමු. අප මුතුන්මිත්තන් ඉතිහාසය පුරාමත්, ත්‍රස්තවාදයට එරෙහි මානුෂීය මෙහෙයුම් සඳහා දිවි පිදූ ත්‍රිවිද හමුදාවල රණවිරුවන් මෑත අතීතයේත්, අප මාතෘභූමියත්, එහි ස්වෛරී භාවය සහ ඒකීය භාවයත්, රැක දී ඇත. අප දේශය පෙර මෙන් ආරක්ෂා කිරීම සඳහා අප කැපවී සහ බැඳී සිටින බවට මා නැවතත් ප්‍රතිඥා දෙමි.

2,500 வருடங்களுக்கு மேற்பட்ட பெருமைமிகு வரலாற்றைக் கொண்ட நாட்டின் வாரிசுகள் நாங்கள். எங்களுடைய வரலாற்றின் போது, எங்களுடைய முன்னோர்களும், அண்மைய காலத்தில் பயங்கரவாதத்துக்கெதிரான மனிதாபிமான நடவடிக்கைகளில் தங்களுடைய உயிர்களை தியாகம் செய்த எங்களுடைய இராணுவப் படைகளும் எங்களுடைய தாய்நாட்டையும், அதன் இறையாண்மையையும் ஒற்றையாட்சித் தன்மையையும் பாதுகாத்துள்ளார்கள். கடந்த காலங்களைப் போன்றே, எங்களுடைய தேசத்தை எந்த விலைகொடுத்தும் பாதுகாப்பதற்கான எங்களுடைய வாக்குறுதியையும் அர்ப்பணிப்பையும் நான் மீள உறுதிப்படுத்துகிறேன்.
Photo

Post has attachment
At the SLFP Headquarters for a UPFA party leaders meeting this afternoon.
ශ්‍රී.ල. නි.ප. මූලස්ථානයේදී අද දහවල් පැවති ඒ.ජ.නි.ස. පක්‍ෂ නායකයින්ගේ රැස්වීමේදී.
ஐமசுகூ கட்சித் தலைவர்களுக்கான கூட்டமொன்றுக்கான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில்.

(Photo by: Muditha Kanchana, Mahinda Rajapaksa Media Unit)
Photo

Post has attachment
AN ETHICAL SOCIETY | සදාචාර සම්පන්න සමාජයක් | நற்பண்புகள் நிறைந்த சமூகம்

A permanent stop to the underworld and drug menace
I will put a complete stop to all criminal gangs, including underworld drug peddlers and extortionists, and write the final page of the book on that type of criminal and murderous culture.

පාතාලයට සහ මත් කුඩු උවදුරට සඳහටම නැවතුම 
පාතාල කුඩුකාරයන්, කප්පම්කාරයන් ඇතුළු සෑම අපරාධ කල්ලියක්ම සම්පූර්ණයෙන්ම මර්දනය කර ශ‍්‍රී ලංකාවේ අපරාධ සංස්කෘතිය නැමැති පොතේ අවසන් පිටුව ලියන්නෙමි.

பாதாள உலகக் குழு மற்றும் போதைக்கு நிலையான தடை
பாதாளகுழு போதைவஸ்து பாவனையாளர், கப்பம் பெறுபவர்கள் உட்பட அனைத்து குற்றம் புரியும் கும்பல்களை முழுமையாக இல்லாதொழித்து இலங்கையைன் குற்ற கலாசாரம் என்னும் புத்தகத்தில் கடைசிப் பக்கத்தை எழுதுகிறேன்.
Photo

Post has attachment
AN ETHICAL SOCIETY | සදාචාර සම්පන්න සමාජයක් | நற்பண்புகள் நிறைந்த சமூகம்.

A stop to abuse of children and women 
I will establish a “Mobile Police Force” to act instantaneously on complaints of abuse and ill-treatment on children and women as soon as they are reported.
ළමා සහ කාන්තා හිංසනයට තිත 
දරුවන්ට හෝ කාන්තාවන්ට එරෙහිව සිදුවන හිරිහැර පිළිබඳව දැන්වූ සැනින් ක‍්‍රියාත්මකවීම සඳහා වෙනම ”ජංගම පොලිස් බල ඇණියක්” ස්ථාපනය කරමි.
சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி
பிள்ளைகளுக்கோ பெண்களுக்கோ எதிராக நடைபெறுகின்ற துன்புறுத்தல்கள் தொடர்பில் தெரியப்படுத்தும் அடுத்த நிமிடமே உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக நடமாடும் பொலிஸ் குழுவொன்றை நிறுவுவேன்.
Photo

Post has attachment
A WIDE POLITICAL REFORM - A NEW POLITICAL CULTURE | 
පුළුල් දේශපාලන ප‍්‍රතිසංස්කරණයක් - අලූත් දේශපාලන සංස්කෘතියක් | 
முழுமையான அரசியல் மறுசீரமைப்பு - புதிய அரசியல் கலாசாரம்.
I will take action to formulate a new Constitution that reflects the peoples’ ideas, aspirations and wishes, within a period of one year.
ජනතා පැතුම් පිළිබිඹු කෙරෙන නව ව්‍යවස්ථාවක් වසරක් ඇතුළත සම්මත කිරීමට අවශ්‍ය කටයුතු කරමි.
மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கக் கூடிய புதிய அரசியல்யாப்பை ஒருவருட காலத்தினுள் நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன்.
Photo

Post has attachment
President Mahinda Rajapaksa participated at an election campaign rally in Debarawewa, Jan. 5, 2015.
ජනාධිපති මහින්ද රාජපක්ෂ මැතිතුමා දෙසැම්බර් 5වන දින  ජනාධිපතිවරණ ප්‍රචාරක රැළියකට දෙබරවැව දී සහභාගී විය.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அவர்கள் டிசம்பர் 5 ம் திகதி தேபரவேவயில் பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார்.
(Photos by: Sudath Silva)
Photo

Post has attachment
President Mahinda Rajapaksa participated in religious observances at Buttala, Pothubaddara Raja Maha Viharaya,  Jan. 5, 2015.
ජනාධිපති මහින්ද රාජපක්ෂ මැතිතුමා ජනවාරි 5 වන දින බුත්තල පොතුබැද්දර රජ මහා විහාරස්ථානයේදී ආගමික වතාවන්වල නිරතවී ආශිර්වාද ලබා ගත්තේය.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அவர்கள் ஜனவரி 5, ம் திகதி புத்தளை போதுபத்தர ரஜ மஹா விகாரையில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுகொண்டார்.
(Photos by: Sudath Silva)
Photo
Wait while more posts are being loaded