Profile cover photo
Profile photo
பொன்மலர் பக்கம்
691 followers -
தமிழில் கணிணி செய்திகள், தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்
தமிழில் கணிணி செய்திகள், தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்

691 followers
About
பொன்மலர் பக்கம்'s posts

Post has attachment
எக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்
ஃபேஸ்புக் (Facebook)  பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக நேரத்தை அதிலேயே செலவிடுவதால் வேலை பாதிப்பு ஏற்படுகிறது. ஆனாலும் பேஸ்புக் பயன்படுத்துவோர் விடுவதாக இல்லை. இப்போத...

Post has attachment
ப்ளாக்கரில் நீளமான விட்ஜெட்களை Scrolling முறையில் வைப்பது எப்படி?
நமது ப்ளாக்கில் பல வகையான விட்ஜெட்களை (Widgets) வைத்திருப்போம். உதாரணத்திற்கு Blog Archive, Labels, Popular Posts, Recent Posts போன்றவற்றைச் சொல்லலாம். இவைகளை வலது ஒர சைட்பாரில் (Sidebar) வைப்போம். குறைந்த பதிவுகள் உடையவர்களுக்கு Labels மற்றும் Blog Archive...

Post has attachment
ஜிமெயிலில் விளம்பர மெயில்களை எளிதாகப் பார்க்க Preview வசதி
நாள்தோறும் பல வகையான விளம்பரங்கள் நமக்கு மின்னஞ்சலில் வருகின்றன. அதில் சில தளங்களில் நாமாகவே இணைந்து தினசரி சலுகைகள் மற்றும் விளம்பரங்களை மின்னஞ்சலில் பெறுவோம். உதாரணமாக Ebay, Magazine sites, Domain Hosting, Matrimonial, Shopping deals போன்றவை. இவைகள் Promo...

Post has attachment
தமிழ் பதிவர்களுக்கான Floating Sharing ஓட்டுப்பட்டை
ப்ளாக் பதிவுகள் அதிக வாசகர்களுக்குச் சென்றடைய முக்கியமாக உதவுபவை சமூக வலைத்தளங்களின் ஓட்டுப்பட்டைகளும் திரட்டிகளின் ஓட்டுப்பட்டைகளும் ஆகும். வாசகர்கள் இவற்றைக் கிளிக் செய்து ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில்  பகிரும் போது அவர்களின் மூலம் புதிய வாசகர்கள் ...

Post has attachment
Manager – சிறு நிறுவனங்களுக்கான இலவச Accounting மென்பொருள்
சிறிய நிறுவனங்களை வைத்திருப்பவர்கள் வரவு செலவுக் கணக்குகளை நோட்டுகளில் எழுதி அல்லது Excel மென்பொருளில் ஏற்றி சரிபார்த்து வருவார்கள். இல்லையெனில் அக்கவுண்டிங் மென்பொருளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும். அப்படியே வாங்கினாலும் மென்பொருளை Accounts தெரியாதவர்க...

Post has attachment
Indoor Maps - பிரபல கட்டிடங்களின் உள்வரைபட அமைப்பினை கூகிள் மேப்பில் பார்க்க
கூகிள் மேப்ஸ் (Google Maps) சேவை பல நாடுகளின் தெளிவான வரைபடங்களைப் பார்க்க உதவும் ஒன்றாகும். இதன் மூலம் போக்குவரத்து, நகரங்கள், கடைகள் போன்ற பலவற்றை வரைபடத்தில் எளிதாகப் பார்த்துக் கொள்ள முடியும். இதிலிருக்கும் ஒரு வசதி தான் Indoor Maps. இதன் மூலம் நகரத்தில...

Post has attachment
படங்களுக்கு Sub-titile உருவாக்கவும் திருத்தவும் Subtitle Workshop மென்பொருள்.
வேறு மொழிப்படங்கள் பார்க்கும் போது ஆங்கிலத்தில் சப்-டைட்டில் (Sub-titles) இருந்தால் மட்டுமே வசன உரையாடல்களை சிலரால் புரிந்து கொள்ள முடியும். இணையத்திலிருந்து டவுன்லோடு செய்யும் படங்களில் சப்-டைட்டில்கள் கூடவே வர வில்லையெனில் அதனை எப்படி பெறுவது என்று முன்பொ...

Post has attachment
கூகிள் ப்ளஸின் கிறிஸ்துமஸ் சிறப்பு வசதிகள் - Auto Awesome Effects
கூகிள் ப்ளஸில் புகைப்படங்களை ஏற்றிப் பகிரும் போது தானாகவே சில புகைப்படங்களுக்கு குறிப்பிட்ட ஸ்பெஷல் எபெக்ட் (Special Effects) சேர்க்கப்படுவதை Auto Awesome Effects என்று சொல்வார்கள். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அதையொட்டிய விடுமுறைகள் வருவதால் இரண்டு ...

Post has attachment
Winamp ஆடியோ பிளேயர்க்கு 7 மாற்று இலவச மென்பொருள்கள்
கணிணியில் பாடல்கள் கேட்பவர்களுக்கு Winamp Audio Player மென்பொருள் பற்றி தெரியாமல் இருக்காது. 1997 ஆம் வருடத்தில் வெளியான இந்த மென்பொருள் பாட்டு கேட்பதற்கென்றே பிரபலமான ஒன்றாக இருந்து வந்தது. சமீபத்தில் ஆண்ட்ராய்டு வெர்ஷன் கூட வெளியிட்டிருந்தார்கள். இதன் நிற...

Post has attachment
ப்ரவுசர் டேப்கள், கோப்புகளை இணையத்தில் Sync செய்யும் மென்பொருள் CupCloud
இணையத்தில் முக்கியமான செயலில் இருக்கும் போதும் அல்லது கணிணியில் எதாவது ஒரு கோப்பில் வேலை செய்து கொண்டிருக்கும் போதும் வேறு அவசர அழைப்புகளோ அல்லது சந்திப்புகளோ திடிரென வந்து விடும். தேடிக் கொண்டிருக்கும் விசயத்தை பாதியில் போட்டு விட்டு போகவும் முடியாது. திரு...
Wait while more posts are being loaded