Profile cover photo
Profile photo
Pagandai V Pannir Selvam
1,540 followers -
Bioeconomy , Biofuel ,Bioenergy
Bioeconomy , Biofuel ,Bioenergy

1,540 followers
About
Posts

Post has shared content
"வேட்டி கட்டி விமானம் ஓட்டிய தமிழன்...! அடம் பிடித்து அனுமதி வாங்கியதால் அசந்தது அமெரிக்கா.....!
News Fast

அமெரிக்காவில் வானூர்தி ஓட்டவே வேட்டி கட்டித்தான் வருவேன், என் பாரம்பரிய உடையை நான் அணிய நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள்..? எனச் சண்டைபோட்டு அனுமதி வாங்கி வேட்டி கட்டி விமானம் ஓட்டிய ஒரே தமிழன் ரவிகரன் ரணேந்திரன்.
அதாவது தனி விமானத்தை ஓட்டி உள்ளார்.இவர் அகரன் என்ற ஏவுகணையை உருவாக்கியவர். தமிழ்ச் சொற்களைத் தவிர்த்துப் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்த விரும்பாதவர்
இவர் விண் பொறியியல் ஆய்வுத்துறை மாணவனாக அமெரிக்காவில் கல்விகற்று வருகின்றார்.தனது வெற்றி குறித்து அவர் தெரிவிக்கையில், 'தொடர் செயற் திட்டங்களின் முதல் படிநிலையாக எனது ஏவுகணைச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் இரவு பகலாக கடினமாக உழைத்து ‘அகரன்'ஐ உருவாக்கியுள்ளேன்.
இது ஒரு மாதிரி ஏவுகணை முயற்சியாகும்.இதைக்கொண்டு மிகவும் திறன்வாய்ந்த ஏவுகணை அளவுகளை எளிதில் உருவாக்கிடமுடியும். ஏவுகணையின் உந்துசக்தி தொடர்பில் நான் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நான் தேர்ந்தெடுத்த முறைமையால் இந்த ஏவுகணை மிகவும் வினைத்திறன் கொண்டதென ஏற்றுக்கொள்ளப்பட்டது' என்று ரவிகரன் ரணேந்திரன் கூறியுள்ளார்.
இவருடைய சாதனையை விட வேட்டி கட்டிக்கொண்டு விமானம் ஓட்டும் அந்த காட்சி தான் அனைவரின் மனதிலும் பதிந்து உள்ளது" - வேட்டி கட்டி விமானம் ஓட்டிய தமிழன்...! அடம் பிடித்து அனுமதி வாங்கியதால் அசந்தது அமெரிக்கா.....! http://tz.ucweb.com/11_2B9y0

Post has attachment
CUSTOS FIXOS E VARIÁVEIS Jonatan de Sousa Zanluca Os custos podem ser classificados de diversas maneiras, de acordo com sua finalidade. Quanto ao volume de produção os custos são classificados em fixos e variáveis. Esta classificação é muito utilizada…

Post has attachment
Small Scale Cashew Shell Gasifier Submitted by Erin Rasmussen on Mon, 12/31/2012 – 17:09 These photos come From Aaron Fishman, who built a small scale gasifier for a cashew enterprise in Indonesia. Their capacity is around 1,000kg/day of which 750kg is…

Post has attachment
pacitors for energy storage September 16, 2017 Biomass , Research and Development The northern roads in China are surrounded by trees kiri, or imperial paulônia, which are deciduous, ie they lose their leaves in the fall. These sheets are generally…

Post has attachment
Why the task list so important? Task lists are like cake recipes. If we follow the steps below, nothing can go wrong and when working with teams you have to indicate to employees the paths to be followed and which tasks must be performed. In our daily…

Green Chemistry Forum will cover bellowing eight sessions:
Session 501: Renewable & Recyclable Materials
Session 502: Bio- materials
Session 503: Green Polymers and Composites
Session 504: Nanomaterials and Technologies for Green Chemistry
Session 505: Green Synthesis and Separation
Session 506: Green Chemistry in Clean Energy
Session 507: Green Chemistry in Environment
Session 508: Green Fibres
china green chemistry 2017 congress

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has attachment
Wait while more posts are being loaded