Profile cover photo
Profile photo
Niroshan Thillainathan
About
Posts

Post has attachment
தேனீக்கள் ஒவ்வொரு பூவாகச் சென்று தேனைச் சேமிக்கும், தேன் கூட்டில் கல்லைக் கொண்டு எறிந்தால் கொட்டவரும் என்று போதுமான அளவுதான் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் அவை உண்மையில் புத்திசாலித்தனமான பூச்சிகள். தேனீக்களால் அதிநவீன முறையில் தொடர்பு கொள்ள முடியும்,…
Add a comment...

Post has attachment
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அச்ச உணர்வுகள் உண்டு. அதிலும் சிலரின் அச்சங்கள் மற்றவர்களையும் அச்சம் கொள்ளச் செய்யும். அந்த வகையில் இன்று உங்களுக்கு 10 வகையான வித்தியாசமான அச்சங்கள் பற்றி அறியத் தருகின்றேன், படிக்கின்றீர்களா? 1. சாலையினைக் கடப்பதற்கான…
Add a comment...

Post has attachment
உங்கள் எல்லோருக்குமே சாண வண்டுகளைத் தெரியும் அல்லவா? ஆனால், இந்தச் சாண வண்டுகளுக்கும் வானியலுக்கும் என்ன சம்பந்தம் என்று உங்களுக்குத் தெரியுமா? இல்லை என்றால் கண்டிப்பாக இந்த அறிவு டோஸைப் படியுங்கள்!ன நம்மைப் பொறுத்தவரையில் சாண வண்டுகள் ஒரு அருவருக்கத்தக்க…
Add a comment...

Post has attachment
ஆமைகள் அதிக காலம் வாழும் என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம் ஆகும். ஆனால் அவை டைனோசர் வாழ்ந்த காலத்தில் கூட இருந்திருக்கக்கூடுமா? ஆம், நிச்சயமாக! ஆமைகள் டைனோசர் வாழ்ந்த காலகட்டங்களிலும் வாழ்ந்துள்ளன. இன்றைய அறிவு டோஸில் நான் உங்களுக்கு ஆமைகள் பற்றி…
Add a comment...

Post has attachment
பார்த்தவுடனே பயத்தினை ஏற்படுத்தும் விலங்கு புலி. அதன் உருவம், சத்தம் மற்றும் பற்கள் போன்றவற்றை பார்க்கும்போதே நமக்குக் கண்டிப்பாகப் பயத்தினை ஏற்படுத்தும். நிலத்தில் புலி இருப்பது போன்று கடலிலும் ஒரு மீன் வகை உள்ளது. அதுதான் ‘புலிமீன்’. புலியை ஒத்த…
Add a comment...

Post has attachment
இந்த உலகத்தில் நாம் வாழ்வதற்கு முக்கியத் தேவைகளுள் ஒன்று தண்ணீர். தண்ணீரினை அடிப்படையாகக் கொண்டுதான் நம் உலகில் எப்படி உயிரினங்கள் தோன்றியிருக்கும் என யூகித்து வைத்துள்ளோம். தற்போதைய கண்டுபிடிப்பு ஒன்று, நமது பூமி உற்பட சூரியக் குடும்பத்தில் உள்ள தண்ணீர்…
Add a comment...

Post has attachment
எனது அறிவு டோஸ்களை விரும்புவோருக்கு நன்றாகவே தெரியும், நான் எப்பொழுதும் ஏதும் வித்தியாசமான கேள்விகளுக்குப் பதில்களை தேடுபவன் என்று. அது போன்று தான் இந்தக் கேள்வியும் கூட. உங்களில் யாராவது இன்று வரை நமது உலகில் எத்தனை மனிதர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள்…
Add a comment...

Post has attachment
விமானத்தில் செல்லும் போது செல்போனில் பேசக்கூடாது என்பார்கள். இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா, நண்பர்களே? இல்லை என்றால் கண்டிப்பாக இந்த அறிவு டோஸைத் தொடர்ந்து படியுங்கள்! விமானத்தில் செல்லும் போது செல்போனில் பேசினால் நாம் பேசும்…
Add a comment...

Post has attachment
வீட்டில் எந்த விசேஷமாக இருந்தாலும் சரி, முதலில் தங்க நகைகளை வாங்குவதில் தான் வீட்டிலுள்ளவர்கள் கவனத்தினை செலுத்துவார்கள். அதில் தான் மதிப்புள்ளது எனவும் எண்ணுகிறார்கள். இது இந்தியா முழுவதும் பரவியுள்ள எண்ணங்களில் ஒன்று. உலகில் உள்ள மொத்த தங்கத்தில்…
Add a comment...

Post has attachment
ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்’ திரைப்படத்தினை மறக்கவே முடியாது. அந்தளவிற்கு மனித கற்பனையினை திரையில் காட்டிய படம் அது. ஆனால் அது போன்ற உயிரினங்கள் ஏற்கனவே உலகில் வாழ்ந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். விஞ்ஞானிகள் சீனாவில் செய்த படிம ஆராய்ச்சியில்…
Add a comment...
Wait while more posts are being loaded