Profile cover photo
Profile photo
Nagarethinam Natarajan
221 followers -
Currently engaging myself on Writing extensively Short stories to benefit children poor and on Spirituality and young, (1) the simple ways to live successfully in their lives. (2) Elimination of poverty (3) For grown-ups on Understanding "What spirituality really means", (4) Understanding "Creator, universe and self" through scriptures and science ; Second majore task: Offering consultancy to engineering institutions to prepare Industry ready students; http://science-of-spirituality.blogspot.com/; http://science-of-good-living.blogspot.com/; http://sprituality-is-knowledge.blogspot.com/; http://education-a-pain.blogspot.com/;http://economic-theories-and-poverty.blogspot.in/
Currently engaging myself on Writing extensively Short stories to benefit children poor and on Spirituality and young, (1) the simple ways to live successfully in their lives. (2) Elimination of poverty (3) For grown-ups on Understanding "What spirituality really means", (4) Understanding "Creator, universe and self" through scriptures and science ; Second majore task: Offering consultancy to engineering institutions to prepare Industry ready students; http://science-of-spirituality.blogspot.com/; http://science-of-good-living.blogspot.com/; http://sprituality-is-knowledge.blogspot.com/; http://education-a-pain.blogspot.com/;http://economic-theories-and-poverty.blogspot.in/

221 followers
About
Posts

Post has attachment

Post has shared content
Good wishes to the youngman.
This post will inspire others in the society.
பார்வை இல்லை.. ஆனால் பல பழுது!!களை சீர் செய்கிறார் பாலசுப்பிரமணியன்.!

#வாழ்த்தி_பகிருங்கள்

கரூர் ஏமூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். பிறந்தது முதல் பார்வையற்ற இவர் பலரும் ஆச்சரியப்படும் வகையில் மிக்சி, கிரைண்டர், டி.வி. உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்களை பழுது நீக்கி வருகிறார். முற்றிலும் பார்வையற்ற இவர் எலக்ட்ரானிக்ஸ் பொருள்களை பழுது நீக்குவதை பலரும் ஆச்சரியம் விலகாமல் பார்த்துச் செல்கின்றனர்.

பிளஸ் 2 வரை கரூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்த இவருக்கு கனவெல்லாம், எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்களை பழுது நீக்கும் தொழில் பணிபுரிய வேண்டும் என்பதே. சென்னையில் பார்வையற்றோருக்கென உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் பழுது நீக்கும் பயிற்சியில் ஓராண்டு பயிற்சி பெற்றுள்ளார். அங்கு அடிப்படை பயிற்சி பெற்று, கரூரிலுள்ள சில தனியார் பழுது நீக்கும் கடைகளுக்கு சென்று தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது சிலர் இவருக்கு நிறைய சொல்லிக் கொடுத்துள்ளனர். அப்பயிற்சியை கொண்டு இவர் தனது வீட்டிலேயே பேன், மிக்ஸி, கிரைண்டர், டிவி, ஹோம் தியேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருள்களை பழுது நீக்கி வருகிறார்.

இவருக்கு பார்வையில்லை என்றாலும் அவரது கைகள் தனக்கு முன்னே கீழே கிடக்கும் ஸ்குரு டிரைவர் உள்ளிட்ட பல பொருட்களை தானே அறிந்துவிடுகிறது. தனக்கு தேவைப்படும் பொருட்களை சற்றும் சிரமப்படாமல் அவரே எடுத்து, வேலை செய்ய ஆரம்பித்து விடுகிறார். டி.வியை பிரித்து அதிலுள்ள சர்க்யூட் போர்டிலிருந்து ஒரு பொருளை நீக்கிவிட்டு, புதிதாக ஒரு பொருளை சரியாக அதே இடத்தில் பொருத்தி சால்டிரிங் செய்கிறார். எந்த இடத்திலும் சிறு தடுமாற்றத்தை கூட நம்மால் காண முடியவில்லை!

“பிளஸ் 2 படிச்ச பிறகு, பார்வையற்றவர்கள் பொதுவா ஆசிரியர் பணிக்குத்தான் பெரும்பாலும் படிப்பாங்க. ஆனா, நான் எல்க்ட்ரானிக்ஸ் துறையில இருக்கனும்னு முடிவு எடுத்தேன், சென்னையில் கோர்ஸ் படிச்ச பிறகு அடிப்படை நுட்பம் தெரிஞ்சது. அதை வைத்து ஒரு எலக்ட்ரானிக்ஸ் பொருள்ல என்ன குறைன்னு எளிதா கண்டுபிடிச்சுடுவேன். கடினமான சில குறைகளை மட்டும் எலக்ட்ரானிக்ஸ் துறையில இருக்கிற மற்ற நண்பர்கள் உதவியுடன் சரி செய்கிறேன்” என்றவர் எலக்ட்ரானிக்ஸ் பொருள்களில் உள்ள குறைகளை கண்டறியும் மல்டி மீட்டர் சாதாரணமாக உள்ளதாகவும், குறைகளை கண்டறிந்து குரல் பதிவு மூலம் தெரியப்படுத்தும் வாய்ஸ் ரெககனைசிங் மல்டி மீட்டர் இருந்தால் இன்னும் நிறைய வேலைகள் வரும் என்கிறார் பாலசுப்பிரமணியன்.
பாலசுப்பிரமணியன் சகோதரர் நல்லுசாமியும் பார்வையற்றவரே. இவர் தனது வீட்டருகிலேயே சிறிய பெட்டிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். நாங்க இருவருமே பார்வையற்றவர்கள் ஆனால், தம்பி எலக்ட்ரானிக்ஸ் துறையில் இருக்கனும்னு வைராக்யமா இருந்தான். அது எனக்கு சந்தேசமாக உள்ளது என்கிறார் நல்லுசாமி.

பார்வையில்லை என்பதற்காக என்றைக்கும் வருத்தப்பட்டதில்லை என்று கூறும் பாலசுப்பிரமணியன் பிறந்தது முதல் வெளிச்சத்தையே காணாதவர். அதனால் என்ன? அவரால் அதை மீறி சாதிக்க முடிந்துள்ளது.
Photo
Add a comment...

Post has shared content
How many dreams were belied by Modiji's four year rule.
No one new all the promises will be JUMLA and remain jumla
Add a comment...

Post has attachment
Photo
Add a comment...

Post has attachment
Nagarethinam Natarajan commented on a post on Blogger.
நாத்திக வாதத்தை இரு வகையான மக்கள் பேசுவார்கள். ஒன்று எல்லாம் அறிந்தவர்கள். ஒன்றுமே அறியாதவர்கள்.

மதங்களை குற்றம் சொல்வோர், முதலில் சாதிகள் மறைந்திட போராட வேண்டும்.
சாதி தொழில் சார்ந்தது. மதங்க்கள் நம்பிக்கை அடிப்படையிலானது.

மதங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அவற்றை கயில் எடுப்போர், நல்லவராக இருந்தால் அந்த மதம் நாட்டிற்கும் மனிதருக்கும் நன்மை தரும்.ஆனால் சுய நலம் மிக்க அயோக்கியர் கையிலே சிக்கினால் சீரழிவை மட்டுமே சந்திக்க நேரிடும்.

போக்கிரிகளான அரசியல் வாதிகள், நாட்டின் மக்களை பிரித்தாள மதம், சாதி மொழி இனம் என்று அனைத்தையும் உப்யோகிக்கிறார்கள்.

சிந்தனையில் குறைந்த ஏழைகள் தம்மில் சாண்டையிட்டு சாக வைக்க, அவர்காளாய் அடக்கி ஆள, இன்றும் என்றும், மதம் ஒரு கருவி.

Read free ebooks to understand Religion. (1) தேடல்கள் (2) ஓட்டங்கள். (#) மாயை

pratilipi.com/natarajan-nagarethinam free-ebooks.com/search/natarajan
Add a comment...

Post has attachment
For over five years I have been trying in vain to draw the attention of Education Leaders of all hues that the Education system needs a overhaul.

Today Education is thought of as a passport to White collar jobs.

Due to poor Economic policies of Governments unemployment is rampant. Kindly ponder over the few short free ebooks and let us debate on the changes that Education system need.
PhotoPhotoPhotoPhoto
4/13/18
4 Photos - View album

Post has attachment
Photo
Photo
4/9/18
2 Photos - View album
Add a comment...

Post has attachment
Photo
Add a comment...

Post has attachment
Photo
Add a comment...

Post has attachment
See your title is Spiritual Fizz!
Not sure if you refer Religion to Spirituality!!!
Photo
Add a comment...
Wait while more posts are being loaded