Profile cover photo
Profile photo
Muthu Kannan (Manki)
1,738 followers -
சர்வம் கிருஷ்ண லீலா
சர்வம் கிருஷ்ண லீலா

1,738 followers
About
Posts

Post has attachment
Add a comment...

Post has attachment
இந்தப் பாடலின் YouTube comment ஒன்றில் பாடல் வரிகள் அனைத்தையும் ஒரு அன்பர் பகிர்ந்துள்ளார்.

Post has attachment
பாடல் வரிகளை ஒரு அன்பர் இந்த வீடியோவிலேயே comment-ஆக பதிவு செய்திருக்கிறார்.

எதையுமே கடவுளோடு சேர்த்துப் பார்க்கும் ஒரு மனப்பாங்கு நமக்கு உண்டு. இந்தப் பாடலிலும் அது வெளிப்பட்டிருக்கிறது. இந்து மதம் சேராதவர்களுக்கு ஒருவேளை இது அசௌகரியத்தைக் கொடுக்கலாம். பக்தி இலக்கியங்களின் சுவையை அந்தக் கடவுளின் மேல் நம்பிக்கை இல்லாமல் கூட நம்மால் அனுபவிக்க முடியும் என்பது எனது கருத்து. (நான் கிறிஸ்தவன் அல்ல, இருந்தாலும் கேளுங்கள் தரப்படும் பாடலை இன்றும் கூட என்னால் ரசித்துக் கேட்க முடியும்.)

Post has attachment
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment

Post has attachment
Add a comment...

Post has attachment
பொருளாதார வசதி குறைந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் விரும்புவது தாங்களாகவே உழைத்து முன்னேற ஒரு வழி. இலவசமாக எதையும் பெற்றுக்கொள்ள அவர்கள் விரும்புவது இல்லை.

அப்படி நேர்மையாக மானத்துடன் பிழைக்க விரும்பும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வங்கிகள் கடன் கொடுப்பதில்லை. அவர்கள் கேட்கும் கடனும் மிகப்பெரிய தொகை இல்லை. பெரும்பாலும் சில ஆயிரங்கள்.

இப்படிப்பட்ட மக்களுக்கு உதவ https://www.rangde.org/ என்ற தன்னார்வு நிறுவனம் இயங்கி வருகிறது. நம்மைப் போன்றவர்கள் கொடுக்கும் பணத்தை இவர்கள் உழைக்கும் மக்களுக்குக் கடனாகக் கொடுக்கிறார்கள். இலவசமாக அல்ல, கடனாக. இவர்கள் கொடுக்கும் கடனில் 93% பணம் திரும்ப வந்துவிடுகிறது. திரும்ப வரும் பணத்தை மீண்டும் மற்றவர்களுக்குக் கடனாகக் கொடுக்கிறார்கள்.

இதில் கடன் பெறும் மக்கள் பெரும்பாலும் கிராமப்புறத்தில் வாழும் பெண்கள் என்பதால் இங்கே இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
About Rang De
About Rang De
rangde.org
Wait while more posts are being loaded