Profile cover photo
Profile photo
Hashmath Hamza (Abu Haaziq)
146 followers
146 followers
About
Posts

Post has attachment
பாதையை மாற்றுங்கள்..
மனதை எப்போது‌ம் உற்சாகமாக வைத்து‌க் கொ‌ண்டா‌ல் நா‌ம் எப்போதுமே இளமையாக இரு‌க்கலா‌ம். அது எப்படி ‌பிர‌ச்‌சினைக‌ள் வரு‌ம் போது மனதை உற்சாகமாக வை‌த்து‌க் கொ‌ள்ள முடியு‌ம் என்கறு ‌நீ‌ங்க‌ள் கே‌‌ட்கலா‌ம். எதையு‌ம் நே‌ர்மறையாக ‌சி‌ந்‌தி‌க்க ஆர‌ம்‌பி‌த்து‌வி‌ட்டா‌...
Add a comment...

Post has attachment
True Caller உடன் போட்டி போட வரும் Google Phone
தேவையற்ற மற்றும் தொல்லை தரும் அழைப்புகளை தடுக்கும் வண்ணம் கூகுள் புதிய அப்ளிக்கேஷன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது . இது பிரபலமான True Caller செயலியை பொன்ற ஒன்றாக இருந்தாலும், அதனை விட அதிகமான வசதிகளை வழங்குவதாக அமைந்துள்ளது. இதற்கு முன்னதாக போன்ஆப் பீட்டா பத...
Add a comment...

Post has attachment
உலகை உலுக்கும் 'மோமோ' சவால். பின்னணி என்ன?
அவளது பெயர் ''மோமோ''. மனதை பாதிக்கும் வகையில் தோன்றும் அவள் வெளிர் தோலுடன், வீங்கிய கண்களுடன் கொடூரமான சிரிப்பை உதிர்க்கிறாள். அவளது முகம் தற்போது உலகம் முழுவதும் வாட்ஸ்அப் வழியாக பிரபலமானதாக மாறியிருக்கிறது. யார் இந்த மோமோ? அவள் உங்களது ஸ்மார்ட்ஃபோன் திரைய...
Add a comment...

Post has attachment
நான் இர்பான் ஹாபீஸ் (பகுதி-02)
அவர் அந்த திட்­டத்தில் எனது தந்­தையின் சார்பில் எமது குடும்­பத்தை பதிவு செய்தார். சில வாரங்­களின் பின்னர் எனது தந்­தைக்கு DMD வியாதி தொடர்பில் பய­னுள்ள தக­வல்­களைக் கொண்ட பொதி­யொன்று பெற்றோர் திட்ட தலை­வ­ரி­ட­மி­ருந்து கிடைக்­கப்­பெற்­றது. அதன் பின்னர் டச்ச...
Add a comment...

Post has attachment
நான் இர்பான் ஹாபீஸ் (பகுதி -01)
தமிழில்: அதீக் சம்சுதீன்  என்னைப் பற்றி..... என்னால் தரம் 5 வரை மாத்­தி­ரமே கல்வி கற்க முடிந்­தது. எனது 12 ஆவது வயதில் நான் சக்­கர நாற்­காலி ஒன்றில் முடங்­கினேன், 18 வய­தி­லி­ருந்து எனது வாழ்வு படுக்­கை­யி­லேயே கழிந்­தது. எனது சிறு­ப­ராயம் மற்றும் பாட­சாலை ...
Add a comment...

Post has attachment
இலங்கை ரயில் பயனிகளுக்கு அருமையான App
இலங்கையை பொருத்தமட்டில் அரச ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் என்று வேறுபாடின்றி நாளாந்த போக்குவரத்திற்காக பயன்படும் மிக முக்கிய வாகனம் ரயில் என்றால்  மிகையிலை. முக்கியமாக தலைநகருக்கும், அதனை அண்டிய நகரங்களுக்கு தொழிலுக்காக செல்வோரின் முக்கிய சேவையாக இது இருந்தா...
Add a comment...

Post has attachment
Messages; SMS மற்றும் MMS களை கணனியிலிருந்து அனுப்பலாம்
WhatsApp Web /  Viber PC Version போன்றவற்றை பயன்படுத்திய பலருக்கும் வந்த ஆசை தான் கைபேசியின் SMS களையும் இப்படி கணனியிலிருந்து அனுப்ப முடிந்தால் எப்படி என்று. நீண்ட தகவல்களை எழுதுவதற்கு, இலகுவாக Type செய்வதற்கு, கணனியில் வேளை செய்யும் போது அங்கிருந்தே கைபேச...
Add a comment...

Post has attachment
பெல்மண்ட் ஸ்மர்ட் சிடி (Belmont Smart City), உலகின் முதல் ஸ்மார்ட் நகரம்
பில்லியன்கணக்கான டாலர்களை உங்கள் பையில் வைத்திருந்தால் என்ன செய்வீர்கள்? ஒருவேளை, நீங்கள் எதிர்காலத்தின் சொந்த நகரத்தை உருவாக்குவது பற்றி யோசிக்கலாம். அப்படி யோசிக்கிறார் நம்ம பில் கேட்ஸ். பில் கேட்சின் முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான பெல்மோன்ட் பார்ட்னர்ஸ் ...
Add a comment...

Post has attachment
Etisalat இன் Digimore ஊடாக Unlimited Call, SMS மற்றும் Data...
இலங்கையின் கையடக்க தொலைபேசி வலையமைப்புகள் காலத்திற்குக் காலம் வாடிக்கையாளர்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை வழங்கி வருகின்றன. இதில் Etisalat நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதில் ஏனைய நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கின்றது எனலாம். எந்த நிறுவ...
Add a comment...

Post has attachment
WhatsApp தரும் புதிய வசதி (Version 2.18.117)
இந்த முறை WhatsApp என்ன தரப் போகிறதாம். ஆம் இந்த முறை இரண்டு புதிய வசதிகளை தரப்போகிறது. ஏற்கனவே Voice Lock வசதியை வழங்கியதன் பின்னர், அதனை தனது பயனர்களுக்கு முழுமையா வழங்காத நிலையில் அடுத்த புதிய வசதிகளையும் சேர்த்தே வழங்க WhatsApp தயாராகிறது. அடுத்த முதிய ...
Add a comment...
Wait while more posts are being loaded