Profile cover photo
Profile photo
Kathir Velu
337 followers
337 followers
About
Posts

Post has attachment
அகவல் நாள் உண்மைதான் ?.
ஆன்ம நேய அன்புள்ள நம்மவர்களுக்கு வந்தனம்.! சித்திரை மாதம் 8 ஆம் தேதி.21-04-2018.ஆம் நாள் தான் ஒரே இரவில்  அருட்பெருஞ் ஜோதி அகவல் எழுதிய நாள் என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் கிடையாது. யார் பார்த்தார்கள் என்பது தெரியவில்லை. யூகத்தின் அடிப்படையில் சொல்லி உள்ள...
Add a comment...

Post has attachment
ஆன்மாவின் குடும்பம் !
ஆன்மாவின் குடும்பம் ! ஆன்மாவின் மனைவிமார்கள்   மூன்று பேர் **அவர்களின் பெயர் ஆணவம் ,மாயை , கன்மம்**. . . . . . இந்த மூவறைத்தான் மூன்று மலங்கள் என்று சொல்லப்படுகின்றது. ஆன்மாவின் முதல் மனைவி ஆணவம். ஆணவத்திற்கு பிறந்தது ஒரு குழந்தை அதன் பெயர் அஞ்ஞானம் என்று...
Add a comment...

Post has attachment
தமிழ் மொழியின் சிறப்பு !
வள்ளலாரின் தமிழ் பற்று ! வள்ளல் பெருமானார் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை மேற்கொண்டுள்ளதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.  அருட்பெருஞ்ஜோதி  அகவல் எழுதும்போது ஒவ்வொரு பக்கத்திற்கும் தமிழிலேயே எண்களை குறித்துள்ளார்.இதன் மூலம் நமது வள்ளல் பெருமானாரின் தமிழ்ப்...
Add a comment...

Post has attachment
மதம் என்னும் பேய் பிடித்தவர்கள் !
மதம் என்னும் பேய் பிடித்தவர்கள் ! வள்ளலார் பாடல் ! மதம்எனும்பேய் பிடித்தாட்ட ஆடுகின்றோர் எல்லாம்மன்றிடத்தே வள்ளல்செயும் மாநடம்காண் குவரோ சதம்எனவே இருக்கின்றார் படுவதறிந் திலரே சாகாத கல்விகற்கும் தரம்இவர்க்கும் உளதோ பதம்அறியா இந்தமதவாதிகளோ சிற்றம்பலநடங்கண் ட...
Add a comment...

Post has attachment
ஆனந்த கூத்து வள்ளலார் !
வள்ளலார் மரணத்தை வென்று ஆனந்த கூத்தாடுகின்றார். அந்த ஆனந்த களிப்பு பாடல்கள் தான் இங்கு பதிவு செய்துள்ளன. இந்த பாடல்களில் உள்ள ஒவ்வொரு வரியும் வார்த்தைகளையும் ஊன்றி படித்து சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள். பாடல்கள் ! ஆடேடி பந்து ஆடேடி பந்து ஆடேடி பந்...
Add a comment...

Post has attachment
ஆற்று வெள்ளம் வருவது முன் அணை போட அறியீர் !
ஆற்று வெள்ளம் வருவது முன் அணை போட அறியீர் ! வள்ளலார் பாடல்.! ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர்அகங்காரப் பேய்பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர் கூற்றுவருங் கால்அதனுக் கெதுபுரிவீர் ஐயோகூற்றுதைத்த சேவடியைப் போற்றவிரும் பீரே வேற்றுரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உ...
Add a comment...

Post has attachment
ஆன்மநேய அன்பு உள்ளங்களுக்கு வந்தனம் !
ஆன்ம நேய அன்பு உள்ளங்களுக்கு அனந்த கோடி வந்தனம். சன்மார்க்க அன்பர்கள் ஒவ்வொரு மாவட்டங்களிலும்.கிராமங்களிலும்.வெளிநாடுகளிலும் .சன்மார்க்க சங்கம் சாலை.சபை என்ற பெயரில்..பலப்பல தலைப்புகளில் பெயர் வைத்து சன்மார்க்க சங்கப் பணிகள் செய்து கொண்டு வருகிறீர்கள். பாரா...
Add a comment...

Post has attachment
இறைவனை நம்புங்கள் எல்லாம் கிடைக்கும் !
Kathir Kathirvelu  added  2 new photos . 2 mins  ·  இறைவனை நம்புங்கள் எல்லாம் கிடைக்கும் ! இந்திய இறையாண்மை முற்றிலும் தவிர்க்கப் பட்டுள்ளது.சட்டம் ஒழுங்கு முற்றிலும் மாறுபட்டுள்ளது .சட்டத்தை மதிக்காத ஆட்சியாளர்கள் தான் நாட்டை ஆண்டு கொண்டு உள்ளது மிகவும் கே...
Add a comment...

Post has attachment
மெளனம் ஒரு மகாசகதி ஆற்றல் !
மௌனம் ஒரு மகாசக்தி ஒரு எந்திரம் மிக நன்றாக வேலை செய்யும் நிலையில் இருக்கும் போது சத்தம் மிகக் குறைவாகவே இருக்கும். அதன் வேலை செய்யும் திறன் பழுதுபடும் போது தான் சத்தம் அதிகரிக்கத் துவங்கும். இது எந்திரத்திற்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும். நிறைய ச...
Add a comment...

Post has attachment
கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக !
Kathir Kathirvelu Just now  ·  கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக ! வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் ! வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்கின்றார் வள்ளலார் . விசும்புல் துளிகள் விழின் அல்லால் பசும்பில் தலை இப்பாரினில் காணுமோ ! என்றார் திருவள்ளுவர் . ...
Add a comment...
Wait while more posts are being loaded