Profile cover photo
Profile photo
காலச்சக்கரம் நாளிதழ்
34 followers
34 followers
About
Posts

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has attachment

முக்கிய செய்தி.....
பேரணாம்பட்டு செய்தியாளர் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறை!
=========================================================
வேலூர், டிச.2
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு காலச்சக்கரம் நாளிதழ் செய்தியாளர் மீது பொய் வழக்கு பதிவு செய்து காவல் துறை அராஜக செயலில் ஈடுபடுகிறது. காவல் துறையின் இச்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் காலச்சக்கரம் நாளிதழ் செய்தியாளராக பணியாற்றுபவர் கதிரேசன். இவர் பேரணாம்பட்டு, குடியாத்தம், ஆம்பூர் பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் நடைபெறும் தில்லுமுல்லுகள், பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள், சேவை குறைபாடுகள் போன்றவற்றை தோலுரித்து செய்திகள் வெளியிட்டு வந்தார். இதில் அதிகம் வருவாய்த்துறையினர் செய்திகள் இடம் பெற்றன.

இந்நிலையில் பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்துக்கு துணை தாசில்தாராக வந்துள்ள மோகன் என்பவர் 02-12-2017 அன்று பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் உட்கார்ந்து இருந்தார். அப்போது அலுவலகம் திறந்து உள்ளதே என்று காலச்சக்கரம் நாளிதழ் செய்தியாளர் கதிரேசன் தாலுகா அலுவலகம் உள்ளே சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மோகன், நீதான் கதிரேசனா, காலச்சக்கரத்தில் தொடர்ந்து வருவாய்த்துறையினரைப் பற்றி செய்தி வெளியிட்டு வருகிறாயா? என்றும், உன்னை இன்னும் அரை மணி நேரத்தில் இல்லாமல் செய்து விடுகிறேன் என்று மிரட்டியுள்ளார்.

இதற்கு பதிலளித்த காலச்சக்கரம் நாளிதழ் செய்தியாளர் கதிரேசன், பொதுமக்கள் கூறும் குறைகளையும், ஏற்படும் அசௌகரியங்களையும்தான் செய்தியாக வெளியிட்டேன் என்று கூறியுள்ளார். இருப்பினும் துணை தாசில்தாரார் தகாத வார்த்தைகளால் பேசியும், மிரட்டியும் உள்ளார்.

அதற்கு காலச்சக்கரம் செய்தியாளர் கதிரேசன், செய்தியாளர் என்பவர் காற்று புக முடியாத இடத்திலும் புகுந்து செய்தி சேகரிக்க உரிமை உண்டு. செய்தி சேகரிப்பதை தடுக்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை என்று சொல்லி விட்டு விருட்டென அந்த அலுவலகத்தில் இருந்து நேராக பேரணாம்பட்டு காவல் நிலையத்துக்கு சென்று அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மணிகண்டனிடம் புகார் எழுதி கொடுத்துள்ளார் . ஆனால் புகாரை வாங்கி கொண்ட அந்த உதவி ஆய்வாளர், காவல் ஆய்வாளர் அப்பாசாமி வரட்டும் பின்னர் சிஎஸ்ஆர் தருகிறேன் என்றார்.

ஆனால் பிற்பகல் 3 மணிக்கு கொடுத்த புகாரை பெற்றுக் கொண்டேன் என்று சிஎஸ்ஆர் தராமல் துணை தாசில்தார் மோகனிடம் புகாரை வாங்கி கொண்டு செய்தியாளர் கதிரேசன் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர் பேரணாம்பட்டு காவல் ஆய்வாளர் அப்பாசாமி, உதவி ஆய்வாளர் மணிகண்டனும்.

இது ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கும் செயலாகும். இதற்கு காவல் துறை தரும் விளக்கம் துணை தாசில்தாரை பணம் கேட்டு செய்தியாளர் மிரட்டியதாக தவறான தகவல் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் நடந்தது என்னவோ வேறு விஷயம். பழிவாங்கும் நடவடிக்கையில் காவல் துறை இறங்கியுள்ளது கண்டனத்துக்கு உரியதாகும்.

முதலில் புகார் கொடுத்த கதிரேசனின் புகார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டு, இரண்டாவதாக துணை தாசில்தார் தந்த பொய் புகாரின் பேரில் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர் பேரணாம்பட்டு காவல் ஆய்வாளர் அப்பாசாமியும், உதவி ஆய்வாளர் மணிகண்டனும்.

காவல் துறையினர் நியாயமாகவும், நேர்மையாகவும், நடுநிலையோடும் நடந்து கொள்பவர்களாக இருந்தால் இருவர் கொடுத்த புகார்களின் பேரிலும் கவுன்டர் கேஸ் வழக்குப்பதிவு செய்து இருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏதும் செய்யாமல் ஒருதலைப்பட்சமாக காவல் துறையினர் நடந்து கொண்டது கண்டனத்துக்குரியது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்தியாளர் மீது பொய் வழக்கு தொடர்ந்துள்ள காவல் துறையின் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செய்தியாளர்கள் சுதந்திரமாக செயல்படவேண்டும் என்றும் அவர்களை யாரும் தடை செய்யகூடாது என்றும் ஜனநாயகத்துக்கு எதிரான செயலாகும் என்றும் வலியுறுத்துகிறார். ஆனால் ஆங்காங்கே இதுபோன்று செய்தியாளர்கள் தாக்கப்படுவது கண்டனத்திற்குரியது.

பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒன்றுகூடுவோம்....
ஜனநாயக குரல்வளையை நசுக்குவதற்கு எதிராக குரல் கொடுப்போம்....

அனைவருக்கும் பகிர்வோம்...
ஜனநாயகத்தை காப்போம்...

Wait while more posts are being loaded