Profile cover photo
Profile photo
Tamil Horoscope - Numerology - தமிழ் ஜோதிடம்
855 followers -
Tamil Astrology, Tamil Horoscope, Tamil Marriage matching, Monthly Horoscope in tamil, weekly Horoscope in TAmil, Tamil Numerology, Thirumana Porutham
Tamil Astrology, Tamil Horoscope, Tamil Marriage matching, Monthly Horoscope in tamil, weekly Horoscope in TAmil, Tamil Numerology, Thirumana Porutham

855 followers
About
Posts

Post is pinned.Post has attachment
வைகாசி மாத ராசிபலன்கள் மற்றும் இந்த வார ராசிபலன்கள்

visit: www.tamilnumerology.in
Photo
Add a comment...

Post has attachment
இந்த வார ராசிபலன்கள் visit: www.tamilnumerology.in/weekly_tamil_horoscope01.php

நன்றி....
Photo
Add a comment...

Post has attachment
குறைந்த கட்டணத்தில் ஜோதிட சேவை:::

link: www.tamilhoroscope.in
Photo
Add a comment...

Post has attachment
சில பொன்மொழிகள்
visit: www.tamilhoroscope.in for free horoscope and astrology services
Photo
Add a comment...

Post has attachment
உயர்ந்தது எது??
link: www.tamilhoroscope.in for free horoscope and marriage matching
கல்யாண வயதில் இருந்த
மகளுக்கு பெற்றோர்
மாப்பிள்ளை தேட ஆரம்பித்தனர்.
உறவுக்குள்ளேயே நல்ல
மாப்பிள்ளை அமைந்தது. அந்த
சம்பந்தத்தைப் பேசி முடிக்கத்
தீர்மானித்தனர். ஆனால்,
பெண்ணுக்கோ இதில் இஷ்டமில்லை.
இந்த ஊரிலேயே உயர்ந்தவர்
யாரோ அவரைத் தான் மணப்பேன்,
என்று தீர்மானமாக பெற்றோரிடம்
சொல்லி விட்டாள். அவள்
வழிக்கே விட்டு விட எண்ணி,உன்
இஷ்டப்படியே ஆகட்டும், என்றனர்
பெற்றோர். அந்தப்
பெண்ணோ நாடாளும் ராஜா தான்
ஊரிலேயே உயர்ந்தவர். மணந்தால்
அவரையே மணப்பது என
உறுதி எடுத்தாள். ஒருநாள்,
பெற்றோருக்கு தெரியாமல்,
அரண்மனைக்குச் சென்றாள். நகர்
வலம் செல்வதற்காக
ராஜா பல்லக்கில் கிளம்புவதைக்
கவனித்தாள். பல்லக்கைப் பின்
தொடர்ந்தாள். வழியில் துறவிஒருவர்
எதிர்ப்பட்டார். அவரைக் கண்ட ராஜா,
பல்லக்கை விட்டுக்
கீழிறங்கி அவரிடம் ஆசி பெற்றான்.
மீண்டும் பல்லக்கில் ஏறினான்.
அப்போது அந்தப் பெண்ணின் மனம்
மாறியது. அடடா!
ஏமாந்து விட்டேனே. இது நாள்
வரையில் ஊரிலேயே உயர்ந்தவர்
ராஜா என தவறாக நினைத்துக்
கொண்டிருந்தேனே!
ராஜாவே ஒருவரை வணங்குகிறார்
என்றால், துறவி தானே உயர்ந்தவர்!
இனி இவரே என் மணாளன்,
என்றபடி துறவியைத் தொடர்ந்தாள்.
துறவி ஒரு ஆலமரத்தடியில் நின்றார்.
அங்கிருந்த பிள்ளையார் முன்
நின்று நெற்றியில் குட்டிக்
கொண்டு தோப்புக்கரணம் இட்டார்.
அவரை வலம் வந்த
துறவி நமஸ்காரம்
செய்து விட்டு நடக்கத் தொடங்கினார்.
அடடே! நான் எவ்வளவு ஏமாளியாக
இருக்கிறேன். துறவியைக் காட்டிலும்
இந்த அரசமரத்துப் பிள்ளையார்
அல்லவா உயர்ந்தவர்! என்ற
முடிவுக்கு வந்தாள்.பிள்ளையாரே கதி
என அவரின் அருகில் அமர்ந்தாள்.
பிள்ளையாரை நோக்கி நாய்
ஒன்று வந்தது.
அவரை சட்டையே செய்யாமல்
இஷ்டம் போல, பக்கத்தில் படுத்துக்
கொண்டு உருண்டது.
தன்னை அலட்சியம் செய்த நாயைப்
பிள்ளையார் கண்டிக்கவே இல்லை.
அடடா! பிள்ளையாரையே இந்த நாய்
அலட்சியப்படுத்துகிறதே!
இதுவல்லவோ ஊரில்
உயர்ந்தது என்று மனதை மாற்றிக்
கொண்டாள். அங்கிருந்து நாய் நடக்க
ஆரம்பித்தது. இளம்பெண்ணும்
நாயைப் பின் தொடர
முயன்றாள்.வழியில் விளையாடிக்
கொண்டிருந்த சிறுவன் ஒருவன், நாய்
மீது கல்லை எறிந்தான். லொள்
என்று குரைத்த படியே தப்பித்தோம்
பிழைத்தோம் என ஓடியது. அப்போது,
ஏண்டா! வாயில்லா ஜீவனைக்
கல்லால் அடிக்கிறாய்?
என்று அவனைக் கண்டித்தான்
வாலிபன் ஒருவன். அண்ணா!
தப்பு தான்!
என்னை மன்னித்து விடுங்கள்,
என்று சொல்லி விட்டு சிறுவன்
ஓடினான்.உயிர்களை நேசிக்கும் இந்த
வாலிபனே உயர்ந்தவன். இவனைக்
கல்யாணம் செய்து கொண்டால்
வாழ்வு சிறக்கும் என
முடிவெடுத்தாள். அவன் யாரென்றால்,
ஏற்கனவே அவளது பெற்றோரால்
முடிவு செய்யப்பட்ட
அதே மாப்பிள்ளை தான். உலகில்
ஒன்றை விட ஒன்று உயர்ந்ததாகத்
தான் நமது பார்வைக்குத் தெரியும்.
எனவே, நம்
ஆசை என்பது ஒரு வட்டத்துக்குள்
ஒடுங்காது.
அது விரிந்து கொண்டே தான்
செல்லும். அதனால், பெரியவர்கள்
சொல்வதைக் கேட்டு நடப்பதும்,
மனதைக் கட்டுக்குள்
வைப்பதுமே நம்மை உயர்த்தும்.
Photo
Add a comment...

சில சிறு கதைகள்::

யார் புண்ணியம் செய்தவன்??
link: www.tamilhoroscope.in for free marriage matching
சீனாவில் ஒரு ஊரில் பத்து விவசாயிகள் இருந்தார்கள்.
ஓரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் உழவு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது வானம் இருட்டிக் கொண்டு வந்தது. பயங்கர மின்னலுடன் இடி இடித்தது.
பயந்து போன அவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர்.
வெகுநேரமாகியும் மின்னல் வெட்டுவதும் இடி இடிப்பதும் நிற்கவில்லை. அவற்றின் உக்கிரம் வேறு அதிகரித்துக் கொண்டே போனது.
பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த விவசாயிகளில் ஒருவன் 'நம்மிடையே ஒரு மகாபாவி இருக்கிறான். அவனைக் குறி வைத்துத்தான் கடவுள் இடியையும் மின்னலையும் ஏவியிருக்கிறார். அந்தப் பாவியை வெளியே அனுப்பிவிட்டால் மற்றவர்கள் பிழைத்துக் கொள்ளலாம்' என்று சொன்னான்.
மற்றவர்கள் இதனை ஆமோதித்தார்கள்.
இத்தனை பேரில் அந்தப் பாவியை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்று விவாதம் நடந்தது. விவாதத்தின் முடிவில் தீர்ப்பைக் கடவுளிடமே விட்டு விடுவது என்று முடிவாயிற்று. அதன் படி அனைவரும் தத்தம் தொப்பிகளைக் கையில் பிடித்துக் கொண்டு தொப்பியை மழையில் நீட்டுவது என்று முடிவாயிற்று.
அனைவரும் தத்தம் தொப்பிகளை மழையில் நீட்டினர்.
பயங்கரமான இடி முழக்கத்துடன் ஒரு மின்னல் வெட்டியது. அதில் ஒரு விவசாயியின் தொப்பி மட்டும் எரிந்து சாம்பலாகியது.
மற்ற ஒன்பது விவசாயிகளும் "இவன்தான் பாவி. இவனை முதலில் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளு" என்று கத்திக் கொண்டே அவன் மேல் பாய்ந்தனர்.
அந்த விவசாயி கெஞ்சிக் கதறி தான் அப்பாவி என்று மன்றாடினான். மற்றவர் யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவனை பலவந்தமாகக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினர்.
அவன் கதறிக் கொண்டே மழையில் ஒடினான்.
அப்போது அதி உக்கிரமாக ஒரு மின்னல் தாக்கி இடி இடித்தது. ஒடிக்கொண்டிருந்த விவசாயி அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டான். சற்று நேரத்தில் நிலைக்குத் திரும்பி மண்டபத்தைத் திரும்பிப் பார்த்தான்.
மண்டபத்தில் இடி விழுந்து நொறுங்கிக் கிடந்தது. ஒரு புண்ணியவானின் புண்ணிய பலத்தில் தப்பித்திருந்த ஒன்பது விவசாயிகளும் அவனை வெளியே தள்ளிப் பாதுகாப்பை இழந்து பரிதாபமாகக் கருகிச் செத்துப் போய் விட்டனர்.
நமது குற்றங்களும் பாவங்களும் நமக்கு பெரிதாய் தெரிவதில்லை.ஆனால் பிறரின் சிறு தவறு கூட பெரிய குற்றமாய் கருதும் மனோநிலை தான் பரவலாக நம்மில் அதிகமானோர்க்கு உள்ளது.
மனிதன் தான் செய்த தவறுக்கு வக்கீலாகவும் பிறர் செய்யும் தவறுக்கு நீதிபதியாகவும் இருக்கிறான்
Add a comment...

Post has attachment
Get free astrology & Horoscope - Free Marriage Matching - Free Numerology - www.tamilhoroscope.in // www.tamilnumerology.in
Photo
Add a comment...

Post has attachment
2015 பங்குனி மாத இலவச ராசிபலன்கள் ...
லிங்க்: www.tamilnumerology.in
Photo
Add a comment...

Post has attachment
இலவச பங்குனி மாத ராசி பலன்கள் .....

Link: www.tamilnumerology.in

Thanks
Photo
Add a comment...

தமிழின் தலை சிறந்த ஜோதிட இணையதளமான நமது ஜோதிடம் தமிழ், Numerology க்கு ஒரு தனி இணையதளத்தை உருவாக்கி உள்ளது... வாசகர்கள் அந்த இணையத்தளத்தில் பிறந்த நாள் ராசி பலன்கள், பெயர் ராசி பலன்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்...

இணையத்தளம்: www.tamilnumerology.in
Add a comment...
Wait while more posts are being loaded