Profile

Cover photo
J Mariano Anto Bruno Mascarenhas
4,379 followers|661,671 views
AboutPostsPhotos

Stream

 
Training Programme on Basic and Advanced Data Analysis using SPSS to be held at New Delhi from May 07-09, 2014.
For more details:
0-2,2nd Floor Lajpat Nagar-II, New Delhi-110024 Call on: +91-11-47593300-47 Write to: trainings@sambodhi.co.in Training Programme "Basic and Advanced Data Analysis using SPSS " 07-09 May 2014 , New Delhi Dear Sir/Madam Greetings from Samb...
1
Add a comment...
 
 
மக்கள் அறியா மருத்துவ உலகம்
மருத்துவர்களின் வாழ்க்கை - பாகம் 1                     மருத்துவர்கள் , நாத்திகர்களும் நம்பும் கடவுளாக இருந்தனர். உணவு, கல்வி என எல்லாமும் வணிகமயமாகி விட்ட பிறகு மருத்துவர்களுக்கும் மக்களுக்குமான இடைவெளி நீண்டு கொண்டே இருக்கிறது. மக்கள் நுகர்வோராகி விட்டபடிய...
 ·  Translate
மருத்துவர்களின் வாழ்க்கை - பாகம் 1                     மருத்துவர்கள் , நாத்திகர்களும் நம்பும் கடவுளாக இருந்தனர். உணவு, கல்வி என எல்லாமும் வணிகமயமாகி விட்ட பிறகு மருத்துவர்களுக்கும் மக்களுக்குமான இடைவெளி நீண்டு கொண்டே இருக்கிற...
4
Add a comment...
 
INDIAN PODIATRY ASSOCIATION DIABETIC FOOTCARE - PODIATRY WORKSHO
INDIAN PODIATRY ASSOCIATION DIABETIC FOOTCARE - PODIATRY WORKSHO   Dear Colleagues, On behalf of Indian Podiatry Association, it is our pleasure to inform you that after organizing successfully 04 workshops in 2012 & 04 workshops in 2013 in Delhi where in m...
1
Add a comment...
 
சார், ஓனர் சார், ஏர்போர்ட்ல இருக்கேன், நியூசி போறேன், ஏழுமேட்ச்தான், நீங்க அதுக்குள்ள ஐபிஎல்7 ரெடி பண்ணிறுங்க
என்னது இரண்டு சிக்ஸ்தானா
போன வருசமே அத அடிச்சாச்சே
இப்ப வர புது பசங்க முத மேட்சுலேயே நாலு சிக்ஸ் அடிக்கிறாங்க
நீங்க ஒன்னு பண்ணுங்க 6 சிக்ஸ் ரெடி பண்ணுங்க
அதெல்லாம் கரெக்டா வரும் சார் 

எதுக்கும் ரெபரன்சுக்கு ஹன்சி குரோனியர் மேட்ச் எல்லாம் பாருங்க
.
.
.
சார், நீங்களா

என் பேர் பாலாஜி சார், உங்க பரம ரசிகன் சார் , நீங்க விளையாடும் மேட்சுனா ரொம்ப உயிரு சார்

போன வருசம் ஐபிஎல்ல ஹெலிகாப்டர் ஷாட் ஒன்னு அடிச்சீங்க பாருங்க, சூப்பர் சார் 

அதுக்கு அப்புறம் அந்த பஞ்ச் டைலாக் . . . . இன்னும் இருவது வருசத்துக்கு யாரும் உங்கள ஒன்னும் பண்ண முடியாது சார் 

ஐயோ கையும் ஓடல, காலும் ஓடலயே , சார் , ஒரு நிமிஷம் சார், டிவில விட நேர்ல பாக்க ரொம்ப அழகாயிருக்கீங்க சார் 

நான்தான், இங்க என் பக்கத்துல யாரு உட்கார்ந்து இருக்கான்னு கண்டு பிடி பாக்கலாம் 
க்ளுவா

அதான் போன வருசம் ஐபிஎல்ல கடைசி ஓவர்ல சிக்ஸ் அடிச்சாரே , இந்திய கிரிக்கெட்டை ஒழிச்சு கட்டுபவர், அவரேதான், நம்ப மாட்டேங்குறா, ஒரு ஹலோ சொல்லுங்க, ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ்

ஹலோ

சார் பிசியா இருக்காரு, வரும் போது போட்டோ
.
.
.
.
ஏதோ
ப்ளான் பண்றீங்க
புரியுது
அஞ்சே அஞ்சு சிக்ஸ் தான் சார்
இது உங்களுக்கு பெரிய விஷயமே இல்லை
அட்டாக் பண்ண சரியான சந்தர்பத்திற்காக வெயிட் பண்ணுறீங்க
கரெக்டா
நீங்க தனியாளு இல்ல சார், உங்களுக்கு பின்னால ஒரு பெரிய கூட்டமே இருக்கு 
ராமருக்கு அணில் உதவுன மாதிரி என்னால எதும் செய்ய முடியுமுன்னா, ஒரு வார்த்தை சொல்லுங்க
வாங்க
அவங்களுக்கு தெரியாது 
நீங்க பார்த்த கூல், பாஞ்சா போர்

மூனாவது பாலில் போர் அடிப்பது தான் சார் கரெக்ட்
என்னடா அமைதியாயிருக்கீங்களேன்னு கொஞ்சம் குழம்பினேன் 

ஐபிஎல்ல நீங்க அடிச்ச சிக்ஸ் ஞாபகத்திற்கு வந்தது, உங்க அமைதிக்கான காரணம் புரிஞ்சுது சார்

என்ன சிக்ஸ்

காடு அமைதியா இருந்தா காத்து இல்லைன்னு அர்த்தம்
கடல் அமைதியா இருந்தா அலை இல்லைன்னு அர்த்தம் 
நான் அமைதியா இருந்தா எதிரணிக்கு நேரம் நல்லாயில்லைன்னு அர்த்தம் 

இப்ப நீங்க அமைதியா இருக்கீங்க, பெ......

சாப்பிடுங்க சார்
நீங்க சாப்பிட்டு தெம்பாயிருந்தாதானே எங்கள எல்லாம் காப்பத்த முடியும் 
என்னொடதையும் சேத்து சாப்பிடுங்க சார்

அப்படி வெறி ஏத்துங்க

வராண்டா என் தலைவன் 

.
.
.
.

சார், ஆல் த பெஸ்ட் சார்
என்னை எழுப்புறதுக்கு மறந்துறாதீங்க
.
.
.
.

சார், சார், ஒன்னுமே பண்ணலயா
நான் ஒன்னுமே பண்ணாம  . . . பெருசா எழுதிபுட்டாங்க

எங்களையெல்லாம் எப்ப காப்பாத்தப்போறீங்கன்னு கேட்ட என்னென்னமோ சொல்றீங்க

யோவ், நான் என்னயா பண்ணனும்

என்ன சார், பொறுப்பில்லாம பேசுறீங்க, உங்கள் நம்பித்தானே நாங்க எல்லாம் இருக்கோம் , வெறும் அஞ்சே அஞ்சு சிக்ஸ் உங்களால்ல அடிக்க முடியாதா

யோவ், அதெல்லாம் ஐபிஎல் , பைத்தியக்காரத்தனமா உளறாத 

நான் உளறேனா, அப்ப போர் அடிச்சது, ஹெலிகாப்டர் ஷாட் அடிச்சது எல்லம் 

அது நான் தான், ஆனா அது எல்லாம் நம்ப பௌளர்ஸ்

யோவ், ஐபில்ல அடிக்கிற ஷாட் எல்லாம் டெஸ்ட் மேட்சுல அடிக்க முடியாதுடா

அப்ப ஐபில் வேற, டெஸ்ட் வேறன்னு சொல்ல வேண்டியது தானே, கேப்டன் கூல்ன்னு பட்டம் வேற  . . .என்ன கூல், ப்ரிட்ஜ் விக்குறீங்களா

ஏ, அறிவு இருக்கா உனக்கு, இவங்க எல்லாம் நிஜமான பௌலர்ஸ், இவங்கள எல்லாம் அவ்வளவு சிக்கிரம் அடிக்க முடியாது 

சரி, அடிக்க வேண்டாம், அந்த மூனாவது மேட்சுல செஞ்சிங்களே, அத மாதிரி செய்யுங்க

ஐபிஎல்ல நான் அடிச்சது எல்லாம் நிஜமான பௌளர்ஸ் இல்லை, நம்ம டீமுல இடம் கிடைக்குமான்ன வெயிட் பண்ணுறவங்க, நான் சொன்ன கேட்பாங்க 
இவங்க போடுற பால்லை எல்லாம் நான் சிக்ஸ் அடிப்பதாவது  . .சே

அப்ப எதுவுமே பண்ன மாட்டேங்களா

யோவ், அது

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


ஹெலிகாப்டர் ஷாட் அடிக்கிறதுக்கெல்லாம் ஒரு இடம் பொருள் ஏவல் . . . .


சார், ரொம்ப பில்ட் அப் பண்ணுறாரு, அப்படிஎல்லாம் இல்லை சார் 

Payanam film Comedy Collection
 ·  Translate
13
3
ராஜ்குமார் சின்னசாமி's profile photoJ Mariano Anto Bruno Mascarenhas's profile photoமாயவரத்தான் கி. ரமேஷ்குமார்'s profile photoVijayan K.R's profile photo
5 comments
Add a comment...
 
How to Play for Records ? 
5
1
ராஜ்குமார் சின்னசாமி's profile photo
Add a comment...
In their circles
263 people
Have them in circles
4,379 people
 
What do you see
 
Spot the woman in this photo?
10
2
நேச மித்ரன்'s profile photoPrabhakar A's profile photoAnil Kumar's profile photoSrinivas Dhangar's profile photo
3 comments
 
A lady with folded knee up and one hand thrown over her head... A beautiful art, indeed! :)
Add a comment...
 
 
மக்கள் அறியா மருத்துவ உலகம் - 2
அனாமதேய !                             தலைப்பைப் பார்த்தால் ஏதோ சமஸ்கிருத வார்த்தை போல தோன்றுகிறதா ? அரசு மருத்துவமனை வார்டுகளில் தினசரி உச்சாடனம் செய்யப்படும் வார்த்தை தான் இது. சில நேரங்களில் குழப்பங்களுடனும், சில நேரம் கவலையுடனும், சில சமயங்களில் கோபம்/எர...
 ·  Translate
அனாமதேய !                             தலைப்பைப் பார்த்தால் ஏதோ சமஸ்கிருத வார்த்தை போல தோன்றுகிறதா ? அரசு மருத்துவமனை வார்டுகளில் தினசரி உச்சாடனம் செய்யப்படும் வார்த்தை தான் இது. சில நேரங்களில் குழப்பங்களுடனும், சில நேரம் கவலை...
5
Add a comment...
 
Many people wrongly assume that ina won and because Bose died INA could not progress
No
INA was a total failure 

They were defeated and many were killed 
Bose was courageous but very poor in strategy
He failed in Germany with his military plans
He failed in Singapore with his military plans

oOo

Bose's intentions were awesome
His military planning aweful
His diplomacy aweful

oOo

Bose is like kattabomman, maruthupandiar, laxmi of jhansi etc

One who fought against British, failed and died . . .
Had he lived after 1945 it would not have changed any thing for India

#Bitter truth
8
Ramachandran b k's profile photo
 
Add a comment...
 
India 119/2@18 overs, 130/4@20 overs.

Dhoni maintains his average 4*(7) 

Isn't not out more important than quick runs in Finals
21
2
DINESH BIRENDRA's profile photoVaibhav Salke's profile photoEk Anjana's profile photosubhabrata saha's profile photo
9 comments
 
//DINESH BIRENDRA
10:18 AM
 
so , do think you r mastermind of cricket.//

No

But 

If there is anything in what I have written, let me know
Add a comment...
 
Training programme on Results-Based Management of Development Interventions to be held at New Delhi from 08th-09th May 2014.
For more details:
0-2,2nd Floor Lajpat Nagar-II, New Delhi-110024 Call on: +91-11-47593300-47 Write to: trainings@sambodhi.co.in Training Programme on Results-Based Management of Development Interventions 08 th -09 th   May 2014, New Delhi Dear Madam/Sir...
1
Add a comment...
People
In their circles
263 people
Have them in circles
4,379 people
Work
Occupation
Doctor, Author, Neurosurgeon, Trauma Care Specialist, Public Health Activist, Blogger, Web Designer
Skills
Medicine, Neurosurgery, Public Health, HMIS, HMS, Software Design,