Profile cover photo
Profile photo
Project Eyam
8 followers -
Oral History of Old and Young in the contemporary Tamilnadu
Oral History of Old and Young in the contemporary Tamilnadu

8 followers
About
Posts

Post has attachment
மருத்துவம் வியாபாரமாக்கப்பட்டால் எப்படி ஊழல் நிறைந்து, மருத்துவர்கள் சீரழிந்து நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு இந்தியாதான் சிறந்த உதாரணம். சிகிச்சைக்கான முடிவுகளை வியாபாரம் மட்டுமே எடுக்கிறது. மேலும் படிக்க.. http://goo.gl/gwNFdt ‪#‎மருத்துவம்‬ ‪#‎மருத்துவவியாபாரம்‬ ‪#‎தனியார்மருத்துவமனைகள்‬ ‪#‎சுகாதாரம்‬ ‪#‎மாத்தியோசி‬ ‪#‎சமூகம்‬ ‪#‎ஆரோக்கியம்‬ ‪#‎palliativecare‬ ‪#‎corruption‬ ‪#‎healthcare‬
Add a comment...

Post has attachment
உயிரின் பரிணாமத்தை போன்றதுதான் மொழியின் பரிணாமமும். தலைமுறை தலைமுறையாக தொடர்வது. சில மூலங்களில் தொடங்கி கிளைத்து பல பரிமாணங்களை அடைந்து பின் மூலங்களை இழக்கவும் அல்லது அழிக்கவும் வல்லவை. பின்வரும் 10 மொழிகள் இன்றைய உலகில் பேசப்படும் மிக பழமையான மொழிகளும் அவற்றின் பயணங்களும். மேலும் படிக்க.. http://goo.gl/u4z3OL ‪#‎தமிழ்‬ ‪#‎செம்மொழி‬ ‪#‎மாத்தியோசி‬ ‪#‎languages‬ ‪#‎மொழிகள்‬
Add a comment...

Post has attachment
விழிப்பு. போக்குவரத்து நெரிசல். வேலை. போக்குவரத்து நெரிசல். தூக்கம். மீண்டும் விழிப்பு… எத்தனை பேருக்கு இந்த ரங்கராட்டின சுற்று, வாழ்க்கைமுறையாக மாறிப்போனது? எவ்வளவு நேரம் பயணிக்கிறோம், எவ்வளவு அதிகம் வேலை பார்க்கிறோம், எல்லாம் எதற்காக? கடைசியில் பார்த்தால், நாம் விரும்பும் சந்தோஷமும் கிடைக்கவில்லை. உடலிலும் ஆரோக்கியம் இல்லை. எங்கோ தவறு செய்கிறோம், இல்லையா! மேலும் படிக்க.. http://goo.gl/gARJ6B ‪#‎ஆரோக்கியம்‬ ‪#‎மாத்தியோசி‬ ‪#‎worklifebalance‬ ‪#‎வேலை‬
Add a comment...

Post has attachment
“நான் சோஷியலிசத்தை பற்றி கேட்டதில்லை. அன்பு, பொறாமை, பால்யகாலம், முதுமை போன்றவற்றை பற்றிதான் கேட்டிருக்கிறேன். இசை, நடனம், சிகையலங்காரம் என மறைந்துபோன வாழ்க்கைமுறையை கேட்பேன். இப்படித்தான் ஒரு பேரழிவை அறிந்து, எழுத்துக்குள் அடக்கி கதையாக சொல்ல முடியும்” என்கிறார் அலெக்ஸிவிச். இவர் இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெறும் 14வது பெண் மேலும் படிக்க.. http://goo.gl/WQsCnw ‪#‎ஆளுமை‬ ‪#‎நோபல்பரிசு‬ ‪#‎மாத்தியோசி‬
Add a comment...

Post has attachment
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் அரவிந்த்சாமி ஒரு முறை கலந்துகொண்டார். பிரகாஷ்ராஜ் கேட்டுக்கொள்ள அரவிந்த்சாமி ஒரு விளையாட்டு விளையாடுவார். இருபது வீட்டுப்பொருட்களை ஒன்று, இரண்டு என வரிசைப்படுத்தி பிரகாஷ்ராஜ் எழுதிவைத்துக்கொள்வார். ஒருமுறை அர்விந்த்சாமிக்கு பட்டியலை படித்து காண்பிப்பார். ஒரு முறைதான். பிறகு, குறுக்கும் நெடுக்குமாக பிரகாஷ்ராஜ் கேட்கும் எண்களுக்கு உரிய வீட்டுப்பொருட்களை அர்விந்த்சாமி சொல்வார். எங்கும் பிழையில்லை. மனிதர் பிரமாதப்படுத்தியிருந்தார். எப்படி தெரியுமா? மேலும் படிக்க.. http://goo.gl/dq5OXM ‪#‎கதைகள்‬ ‪#‎கற்பனை‬ ‪#‎ஞாபகசக்தி‬ ‪#‎அரவிந்த்சாமி‬ ‪#‎மாத்தியோசி‬ ‪#‎memory‬ ‪#‎மனவெளி‬
Add a comment...

Post has attachment
நீங்கள் உங்கள் வாழ்நாளில் இதுவரை ஒரு மரமாவது நட்டது உண்டா? அல்லது ஏதேனும் மரத்திற்கு தொடர்ந்து தண்ணீர் ஊற்றி வளர்த்தது உண்டா? இல்லை எனில், கர்நாடகத்தின் மாகுடி தாலுகாவை சேர்ந்த 103 வயதான மூதாட்டி திம்மக்காவின் கதை உங்களை மரம் நட தூண்டும்.மேலும் படிக்க.. http://goo.gl/DSi6eo ‪#‎சுற்றுசூழல்‬ ‪#‎ஆளுமை‬ ‪#‎மாத்தியோசி‬ ‪#‎environment‬ ‪#‎changemakers‬
Add a comment...

Post has attachment
"பதின்வயதினர் வளர்ப்பு கள்ளிச்செடியை அணைப்பது போல். நாம் பாசத்தை வெளிப்படுத்தும் தருணங்களை பிள்ளைகள் பொருட்படுத்தாது போனாலும் அவர்களுக்கு பாசம் தேவை. அன்பு பொழிய நாம் இருக்கிறோம் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தியபடி இருக்க வேண்டும். எவ்வளவு சிக்கலான பிள்ளையாக இருந்தாலும் அன்பு, அரவணைப்பு போன்றவற்றை அளிப்பதற்கான வாய்ப்புகளை தவறவிட்டு விடாதீர்கள்.” மேலும் படிக்க.. http://goo.gl/sYgd1V ‪#‎மாத்தியோசி‬ ‪#‎parenting‬ ‪#‎teenage‬ ‪#‎teenageproblems‬ ‪#‎குழந்தைவளர்ப்பு‬ ‪#‎தமிழ்‬
Add a comment...

Post has attachment
அது என்னமோ தெரியவில்லை நான் குழந்தையாக இருந்த போதும் சரி வளர்ந்த பின்பும் சரி, காலையில் சீக்கிரம் எழுந்து என் வேலைகளை செய்ததாக சரித்திரமே இல்லை! எல்லாமே நடு இரவு தான். என்னை போல் ஒருத்தராக நீங்களும் இருப்பின் உள்ளுக்குள் ‘நானும் தான்’ என்று ஒரு சிறிய சந்தோஷம். மேலும் படிக்க.. http://goo.gl/wbxPns ‪#‎மாத்தியோசி‬ ‪#‎lifelessons‬ ‪#‎entreprenuership‬ ‪#‎productivity‬ ‪#‎தமிழ்‬
Add a comment...

Post has attachment
வாழ்க்கையில் கல்வி எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை புரியவப்பதன் வழிதான் குழந்தைகளுக்கு எளிதாக கல்வியை கொண்டு செல்ல முடியும். கிரிக்கெட் பந்தயம் ஒன்றை பற்றி பேசும்போது கழித்தல் கணக்கைக் கொண்டு விளக்கலாம். மழை, பூக்கள் ஆகியவற்றை விளக்க ஆரம்பித்து மெல்ல அடிப்படை அறிவியலுக்குள் இட்டுச் செல்லலாம். இப்படித்தான் குழந்தைகளுக்கு கல்வியை புரிய வைக்க முடியும். மேலும் படிக்க..http://goo.gl/dvxKE4 ‪#‎கல்வி‬ ‪#‎குழந்தைவளர்ப்பு‬ ‪#‎மாற்றுக்கல்வி‬ ‪#‎alternateeducation‬ ‪#‎alternativeschools‬ ‪#‎மாத்தியோசி
Photo
Add a comment...

Post has attachment
உடற்பயிற்சியா உணவுக்கட்டுப்பாடா? எடை குறைக்க எது சிறந்த வழி? நிரந்தர எடை குறைவுக்கு எந்த உணவு முறையும் கைகொடுப்பதில்லை. எல்லாம் வெறும் ஆறு மாதங்களுக்கு மட்டும்தான் தாங்கும்.உடற்பயிற்சியை நம்பலாம். அதே நேரம், இந்த பலன் எதிர்பார்க்கும் அளவுக்கு இல்லாமலிருக்கலாம். மேலும் படிக்க.. http://goo.gl/X972A5 ‪#‎மாத்தியோசி‬ ‪#‎diet‬ ‪#‎exercise‬ ‪#‎foodhabits‬, ‪#‎health‬ ‪#‎ஆரோக்கியம்‬ ‪#‎உடற்பயிற்சி‬ ‪#‎உடல்பருமன்‬
Add a comment...
Wait while more posts are being loaded