Profile

Cover photo
Dyno Buoy
Works at வெட்டி
Attended கோவை அரசினர் எலிமெண்ட்ரி பள்ளி (ட்ராப் அவுட்)
Lives in New Jersey
6,234 followers|3,447,384 views
AboutPostsPhotosVideos+1's

Stream

Dyno Buoy

Shared publicly  - 
 
Biriyani @ Bear Mountains!

ரோ ரோ ரோ தி போட், நீச்சல் மற்றும் ஹைக்குடன் இன்றைய பொழுது இனிதே முடிஞ்சது!

;)))
 ·  Translate
13
கும்க்கி கும்க்கி's profile photoDyno Buoy's profile photoதளபதி முஸ்தபா's profile photoSagana Saga's profile photo
5 comments
 
டைனோஜி உங்க செல்பியும் போடுங்க ;)))
 ·  Translate
Add a comment...

Dyno Buoy

Shared publicly  - 
 
படம் பிடிக்கலைன்னா, பிடிக்காததுக்காக கூவுங்கைய்யா. அதுலயும் வர்க்கப் புரட்சி செய்யும் ஆட்கள் எல்லாம் இன்னா டிசைனு?

கபாலி 1000ரூ வித்தாய்ங்கலாம் அதனால் பிடிக்கலையாம், அதனால் தாணு ரெத்தம் கக்கி சாவணுமாம், ரஜினி சொத்தெல்லாம் வித்துட்டு ரோட்ல நிக்கணுமாம்.

1000ரூக்கு வக்கிருக்கா வாங்கிப்பாருங்க, இல்லை அதுக்கும் கம்மியா டிக்கெட் கிடைச்சா வாங்கிப்பாருங்க. இல்லை டவுன்லோடித்தான் பாப்பீங்கன்னா அதையும் பண்ணுங்க, ஆனா படத்தை படத்துக்காக விமர்சனம் பண்ணுங்க.

பீச்சுல ரோட்டோரம் வறுத்து 50ரூக்கி விக்கும் அதே இறாதேன் ஸ்டார் ஒட்டல்ல 500ரூ. அங்க துன்றவன் அங்க துன்பாய்ங்க, இங்க துன்றவிங்க இங்க துன்னுவாய்ங்க. ரெண்டும் திராணி இல்லாத ஆளு வூட்ல 10ரூ இறா ஊறுகா பாக்கெட்டை பாத்துக்கினே தயிர்சாதம் துன்னுவாய்ங்க.

1000/2000/5000 நு டிக்கெட் வாங்கி பாக்கிறவிங்க அந்த எக்ஸ்பிரீயன்ஸுக்கு பாக்கறாய்ங்க. பென்ஸுல போனலும் ஒண்ணு மாருதில/ ஆல்டோல போனாலும் ஒன்னுன்னு பேசற பக்கீஸ் எதுல வேணா போங்க. ஆனா அதுக்காக பென்ஸ் ஆடில போக வக்கிருப்ப்விங்களை ஏன் திட்டனும்? பல்லிருக்கு பக்கோடா சப்பிடறாய்ங்க. உங்களுக்கு இல்லையா மெதுப்பக்கோடாவை மோர்ல ஊறவச்சி துன்னுங்கய்யா.

எல்லாத்துலயும் வர்க்கம் பாக்கிறது ஒருவித நோய். அது ஊபர் டிரைவருக்கு ஒப்பாரி வைப்பதாகட்டும், கபாலி fdfs பாத்தவிங்களை கரிச்சி கொட்டுவதாகட்டும்.

You guys need treatment!

இங்ஙனம்

நான் பெரிய பருப்புடா,

டைனோ
கன் பாறைகள் ரசிகர் வட்டம்
வடகிழக்கு


 ·  Translate
21
Dyno Buoy's profile photoNambi Chinnaiyan's profile photoSenthil Kumar Devaraj (செந்தில் குமார் தேவராஜ்)'s profile photoகுடுகுடுப்பை சித்தர்'s profile photo
19 comments
 ·  Translate
Add a comment...

Dyno Buoy

Shared publicly  - 
 
பெண்கள்ன்ன தாங்க நினைக்கிற மேரி இருக்கணும் இழுக்கற இழுப்புக்கெல்லாம் வளையணும்னு நினைக்கிறவிங்களை மன்ஸூஸ்ல வச்சிதான் அனுராக் அண்ணாச்சி அன்னிக்கே இன்னத்தைய கபாலிடா கீரோயினி வச்சி இந்த ஷார்ட் ஃபிலிம் எடுத்தார்!

குறிப்பா அந்த கல் போடற சீன்ல மைனர் குஞ்சிதபாததுக்கே அபிஷேகம் செஞ்சிருக்கணும்! அப்படி கீழே வுழுந்து கிடக்கறவர் ஆண் ஈய பலாப்பழ நாயகன் +Pattikaattaan Jeyஜி என்னும் போது நானே அந்த கல்லை அந்த அம்மணிக்கி கிச்சுகிச்சு மூட்டியாச்சியும் "அங்க"யே போட சொல்லி இருப்பேன்!

டைவருக்கு வக்கலாத்தாம்ல?

https://www.youtube.com/watch?v=8CvBBhI9f1k

;)))
 ·  Translate
7
Pattikaattaan Jey's profile photoDyno Buoy's profile photoraja sundara rajan's profile photo
3 comments
 
இந்தப் படம் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன். என்றாலும் மீண்டும் பார்த்தேன். ராதிகா 'கபாலி'யிலேயும் நன்றாகவே நடித்திருப்பதாகக் கேள்வி. ஆனால் பெண்மரியாதைக்கும் இரண்டு பெண்பிள்ளைகளைப் பெற்ற ரஜினிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்றுதான் பல படங்களில் காட்டியிருக்கிறார்கள். 'கபாலி' மாறுபடும் என்று நம்புவோமாக!
 ·  Translate
Add a comment...

Dyno Buoy

Shared publicly  - 
 
இன்னிக்கு காலைல எலிப்டிக்கல்ல ஓடீட்டே Whiplash மறுபடியும் பார்த்தாச்சி! ஓடி முடிச்சிட்டு பார்த்தா ஒன்னே முக்கா மணி நேரம் போனதே தெர்லை!

என்னா ஃபெர்பார்மன்ஸ்ப்பா!

;)))
 ·  Translate
12
Sagana Saga's profile photoVasu Balaji (Bala)'s profile photoManikandan Krishnan's profile photoDyno Buoy's profile photo
4 comments
 
எதுனா பாக்கலாம்னு  ப்ரௌஸ் செஞ்சிகினே வர்றயில் தானா தட்டு பட்டுச்சி! நேரம் போனதே தெர்லை! ;)
 ·  Translate
Add a comment...

Dyno Buoy

Shared publicly  - 
 
பணம் அனுப்பினவிங்க எல்லாம் ஏன் ஃபோட்டோ போடக்கூடாது, பேர் வெளிய தெரியக்கூடாதுன்னு சொல்றாய்ங்க தெரியுங்களா?!

எல்லாம் FBல லைக்கி போடும் ஃப்ரண்ட்ஸ்! அந்த 104 பேரில் ஒருத்தர்கூட, அம்மணி நீங்கள் செய்வது தவறு ன்னு எடுத்து சொல்ல திராணி இல்லாத நல்லவர்களா?!

என்னமோ போங்க +Santhosh Kumarஜி, கடைசில 5 வருசம் கழிச்சி என்னியத்தேன் குத்தம் சொல்வாய்ங்க!

;)))
 ·  Translate
4
Murali K's profile photoMohandoss Ilangovan's profile photoமங்களூர் சிவா's profile photoDyno Buoy's profile photo
32 comments
 
+Mohandoss Ilangovanஜி - நீங்க குழந்தை மன்ஸூஸ்கார்ர்ஜி!

அங்க அந்தம்மணிகிட்டயும் ஃப்ரென்டா இருக்கணும், இங்க பொங்கலும் வைக்கணும்!

நம்ம இணைய சைக்காலஜிக்கலியை புரிஞ்சிக்கிடமாட்டேன்றீங்கலேஜி?!

:)))
 ·  Translate
Add a comment...

Dyno Buoy

Shared publicly  - 
 
சின்மயி டிவிட்டரில் ரௌடிகளால் வார்த்தை தாக்குதல் செய்யப்பட்டப்போது நான் மிகவும் விரும்பும் எழுத்தாளர் +விமலாதித்த மாமல்லன்ஜிக்கு எதிர் தரப்பிலே இருந்தேன்.

இப்போது ஓலா கேப் விவகாரத்திலும் அவருக்கு எதிர்தரப்பிலேயே என் எண்ணம். மேலும் கற்பனை என்ற பெயரில் அவர் அந்த அம்மணிக்கு செய்தது "கேரக்டர் அசாசினேஷன்". ஒருவேளை அதனால் கூட எனக்கு அந்த அம்மணியார் மேல் இரக்கம் அதிகரித்திருக்கலாம்!

ஏதோ 127ரூபாய்க்கு லாட்டரி அடிப்பவர் போல அந்த பதிப்பகக் அம்மணியை எழுத்தாளர் அவர்கள் எழுதியதும் கண்டிக்கத்தக்கதே!

50 பக்கம் ஆவணம் #1, 8, 12ன்னு எழுதப்போவதில்லை. சுவாதி கொலை நடந்த சமயத்தில் 'கழுத்தை அறுத்துடுவேன்' என்று சொன்னது 28 வயசு அறியாபிள்ளைக்கு தெரியாமலா இருக்கும்? அது கொடுக்கும் பயம் அதுவும் இரவு வேளையில் எந்த பெண்ணுக்கென்றாலும் பயமாகத்தான் இருக்கும்!

அம்மணி செய்த பெரும் தவறு அந்த வழக்கை போலீஸில் பதிவு செய்யாமல்விட்டதுதான்!

சின்மயிக்கு இருந்த அந்த தைரியம் இவருக்கு இல்லாமல் இருந்திருக்கலாம்! ஆனால் சின்மயி அப்படி கம்ப்ளைன்ட் கொடுத்து ரௌடிகளை நொங்கெடுத்ததால்தான் இப்போது வாலை சுருட்டிக்கொண்டு டிவிட்டரில் பேசுகிறார்கள்!

அதையே இந்தம்மணியும் செய்திருக்க வேண்டும்!

மணிக்கு 30 கிமி வேகமா 40 கிமி வேகமா என்பதெல்லாம் என்ன கேள்வி? ஓலா முதல் எல்லா டாக்ஸிகளிலும் எடுக்கும் நேரத்திற்கு தக்கவாறு பில் ஏறும்! கஸ்டமர் 20 மைலில் போகச்சொன்னால் அது சட்டத்திற்கு உட்பட்ட வேகமாக இருக்கும்பட்சத்தில் போக வேண்டியது வாகன ஓட்டியின் கடமை! இதுக்கு ஹதீஸ்களும் கீதைகளும் எல்லாம் தேவை இல்லை!

ஒரு சின்ன தவ்றுக்கு இத்தனை தண்டனையா என்பதெல்லாம் முட்டாள்தனமான வாதம்! வாழ்க்கை எல்லாம் டிராஃபிக் ரூல்ஸ் ஃபாலோ செய்தாலும் ஒரு முறை தவறு செய்தால் அதற்கான தண்டனை கிடைப்பது நியாயமானதே!

ஆனால் அதற்க்காக தவறு செய்த வாகன ஓட்டிக்கு வக்காலத்து வாங்குவது மட்டுமல்லாமல், அவருக்கு பணமும் வசூலித்து கொடுப்பது... என்ன சொல்ல!

வாழ்க எழுத்தாளர் ஜி!

;)))
 ·  Translate
15
1
mugamoodi's profile photoraja sundara rajan's profile photoமங்களூர் சிவா's profile photoShankar G's profile photo
116 comments
 
+mugamoodi
 தெய்வமே, நான் இந்தப் பிரச்சனையில் சிக்கிய மனிதர்களை வைத்தே பேசவில்லை, ஒரு போலீஸின் அன்றாடக் கடமையை அரை மணி நேரம் செய்திருந்தாலே இந்தப் பிரச்சனை இப்படி ஆகி இருக்காது என்று மட்டும் சொல்கிறேன். நீங்கள் கிண்டி ஸ்டேஷன் பிஸி என்றும் கிராம ஸ்டேஷன்கள் ஈயாடும் என்றும் நினைக்கிறீர்கள், அது தவறு. கிராமங்களில் பஞ்சாயத்துகள் அதிகம், நகரங்களில் மக்கள் அவ்வளவு சுலபம் ஸ்டேஷனுக்குப் போகமாட்டார்கள். போலீஸ் தட்டிக்கழித்தது பரபரப்பான பகல் கூட இல்லை, இரவு. போக ஒரு சாதாரண ஆட்டோ அல்லது டாக்ஸியாக இருந்தால் சிரமம். ஓலாவெல்லாம் பக்கா ஜிபிஎஸ் நெட்வொர்க்கில் இயங்கும் அமைப்பு, அரை மணி நேரத்தில் அந்த ட்ரைவரை அழைத்து விசாரித்துவிடமுடியும்.

நான் மீண்டும் சொல்லவருவது, போலீஸின் சாதாரண அரை மணி நேர விசாரிப்பில் ஒரு சுமுக சமாதானம் தவறவிடப்பட்டதால் இது இந்த அளவிற்கு ஆனது என்பதே. அந்த அரைமணி நேரத்தை அலட்சியமாக்கியதால் இப்பொழுது ஓவர் டைம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
 ·  Translate
Add a comment...
Have him in circles
6,234 people
Astrologer sathishkumar's profile photo
Thiago Giordanno's profile photo
Julia Winterbottom's profile photo
kristen fox's profile photo
Praveen RPK's profile photo
rcJeyanthan Jesudoss's profile photo
Viji Kanna's profile photo
boopathi P's profile photo
Muhammed Jailani's profile photo

Dyno Buoy

Shared publicly  - 
 
ராதிகா ஆப்தேக்காக பார்த்தாராம்பா, நல்லவர், நல்லது செய்றார், நல்லதே சொல்வார்!

குறிப்பாய் -

"ரஜினி எதிர்ப்பு, ரஞ்சித் மீதான வன்மம் உள்ளிட்ட அத்தனை எதிர்ப்புகளையும் தாண்டியும் படம் ஓடிவிடும். சாதாரண ரஜினி ரசிகனாக ரசிப்பதற்கு படம் முழுக்கவும் ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. தமிழ் நடிகர்களில் ரசிகர்களைத் தன்னை நோக்கி இழுத்துப் பிடிக்கத் தெரிந்தவர் ரஜினி. அதை அழகாகச் செய்திருக்கிறார். மற்றபடி கேமிராவை செங்குத்தாக வைத்திருக்கலாம். மூன்றாவது காட்சியில் வைக்கப்பட்டிருந்த விளக்கின் கோணம் சரியில்லை. எட்டாவது காட்சியில் புல்லாங்குழல் இன்னமும் கொஞ்சம் தூக்கலாக இருந்திருக்கலாம், திரைக்கதையில் லாஜிக் தொலைந்து போனது உள்ளிட்ட விஷயங்களை எழுதுவதற்கு இங்கே ஏகப்பட்ட ஆட்கள் இருக்கிறார்கள். நமக்கு எதுக்கு தேவையில்லாத வேலை? "

கடைசி பஞ்ச்சாக - திஸ் மி லைக்கி!

"நடிகர் முரளி ‘மஞ்சுவிரட்டு’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக கோபி வந்திருந்தார். அப்பொழுதெல்லாம் நிறைய ஷூட்டிங் பார்த்திருக்கிறேன். நிறைய நடிகர்களிடம் பேசுவேன். சிலர் மதித்துப் பேசுவார்கள். பலர் கண்டுகொள்ளவே மாட்டார்கள். முரளி வித்தியாசமான மனிதர். மதியம் இடைவேளையில் சிகேஎஸ் பங்களாவில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். மற்ற நடிகர்களிடம் பேசுவது போலவே ‘சார் உங்க படம் எல்லாம் எனக்குப் பிடிக்கும்’ என்றேன். சிரித்து அருகில் அமர வைத்துக் கொண்டார். பேசிக் கொண்டிருந்தவர் ‘சினிமாவுக்கு போலாமா’ என்றார். விளையாட்டுக்குச் சொல்கிறார் என்று நினைத்தேன். நிஜமாகவே என்னைப் போல இரண்டு மூன்று பையன்களை அழைத்துக் கொண்டு போனார். வீட்டில் தெரியாது. தெரிந்தால் தோலை உரித்துவிடுவார்கள். மதியக் காட்சிக்குச் சென்றோம். டிக்கெட் செலவிலிருந்து, தின்பண்டம், கூல்டிரிங்க்ஸ் என்று எல்லாச் செலவும் அவருடையதுதான். ஏதோ கனவில் மிதப்பது போல இருந்தது. எதற்காகச் செய்கிறார் என்றும் தெரியவில்லை."
 ·  Translate
 
கபாலி
கடந்த சில நாட்களாக யாராவது வந்து சன்னக்கோல் போட்டால்தான் படுக்கையை விட்டு எழுவது வழக்கம். இன்னைக்கு மூன்றேகாலுக்கு விழிப்பு வந்துவிட்டது. கபாலிக்காக என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். நேற்று டிக்கெட் கொடுக்கும் போதே ‘சார் அந்தக் ஷோவுக்கு மட்டும்தான்..பத்து மண...
 ·  Translate
View original post
5
Dyno Buoy's profile photoPattikaattaan Jey's profile photo
3 comments
 
யார் போட்டோ பார்த்து?

எனக்கும் ராதிகா ஆப்தே ஆண்ட்டிய பிடிக்குமே :))
 ·  Translate
Add a comment...

Dyno Buoy

Shared publicly  - 
 
தூங்கறதுக்கு முன்ன 10 நிமிச ப்ரிவியூ பாத்ததுல...

1. ஸ்டைலில் - பில்லா (காஸ்ட்யூம் விஷ்ணுவர்த்தன் ஜியோட வொய்ஃபாம்)

2. சேர்ல குந்தி வசனம் (பல இடங்களில்) - படையப்பா சீனை குலுக்கி போட்டு டைம்ஸ் 3. பில்லால நட்ந்துகினே இருந்தாய்ங்க, இதுல தலிவர் குந்திகினே இருக்கார்.

3. மலேசியா வில்லன் - பேசறதே புர்லை

4. பாப் கட் அம்மணி - அவர் நடந்துக்கினே இருக்கார், பின்னால் இந்தம்முணியும் நடக்கு நடக்கு நடையா நடக்கு!

5. சிகப்பு சட்டை / நீலச்சட்டை - ரஞ்சித் புரட்சியையும் தலீத்தியத்தையும் கலக்கி சொல்லிகிறார்னு நினைச்சினிருக்கார்!

6. எல்லாம் பாறையை பாத்துக்கினு இருந்தா துப்பாக்கில ரிலீஸ்! கன் மக்கள் தாணுவை வச்சி செஞ்சிட்டாய்ங்க! பட் படத்தின் வாரயிறுதி புக்கிங் வச்சி பாக்கும் போது தயாரிப்புக்கு லாபம் வந்துடுச்சின்னு நண்பர் சொன்னார்!

இந்த உத்தி மாம்ஸ்ஜிக்கு தெர்லையே? DTHச்சு, அச்சூ முச்சூன்னு விச்வரூபம் இன்னும் ரிலீஸ் பண்ணாம தேவுடு காக்கார்!

+Vasu Balajiஜி எலும்புகூட்டுக்கு சூட் மாட்டினாப்புல இருக்குன்னு சொன்னதெல்லாம் காழ்ப்புணர்ச்சி! மேக்கப் எல்லாம் நல்லாவே போட்டிருக்காய்ங்க!

மீதி வெள்ளித்திரையில் கண்டபின்!

;)))
 ·  Translate
14
1
Dyno Buoy's profile photoRohini Siva's profile photoVasu Balaji (Bala)'s profile photoJoe Anand's profile photo
5 comments
 
+Vasu Balaji HD print வந்தப்புறம் பாத்தீங்கன்னா ரஜினி மாதிரி தெரியும் :)
 ·  Translate
Add a comment...

Dyno Buoy

Shared publicly  - 
 
பியூஷ்ஜி கூறும் அந்த போலீஸ் அதிகாரிகள் கட்டாயம் சஸ்பென்ட் செய்யப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்க அம்மா அவர்கள் ஆவன செய்ய வேண்டும்! தமிழ்நாட்டு நல்லது செய்ய என்னிக்குமே மித்த மொழி பேசும் பிறமாநிலத்தவர்கள்தான் வருவார்கள்! வந்தாருக்கு செஞ்சி அனுப்பும் மாநிலம் தமிழ்நாடுதான்! ஆனால் வாய் கிழிய தமிழ் தேசியம் பேசுவார்கள்! அப்படி கோவை சேலம் பகுதிகளில் இருக்கும் "சேட்டுகளுக்கு" வீடு கொடுக்கக்கூடாது என்று கூறிய இழியவர்கள்தான் இன்று இணையத்தில் கட்டியக்காரர்கள்!

என் பயமெல்லாம் ஒன்னுதேன், பாதிக்கப்பட்ட உதவி ஆய்வாளர் & சூப்பரிடண்டுக்கு நியாயம் கேட்டு யாரும் பதிவு போடாமல் இருக்க சேலம் கோட்டை மாரியம்மன் துணை புரியட்டும்!

https://youtu.be/2lu_BrJJjoQ

:)))
 ·  Translate
9
1
Pattikaattaan Jey's profile photomugamoodi's profile photoDyno Buoy's profile photoயோ யோ's profile photo
35 comments
 
.
Add a comment...

Dyno Buoy

Shared publicly  - 
 
இந்த மொட்டை பாண்டி அன்ணேன் ஜி அப்படிக்கா நம்மள்க்கி வெப்பன்ஸ்ஜி +Pattikaattaan Jeyஜி மேரியே இருக்கறதா நீங்க நினைச்சா கொம்பெனி பொறுப்பல்ல!

;))))
 ·  Translate
7
Krishna Moorthy S's profile photoManickam sattanathan's profile photoPattikaattaan Jey's profile photoKandavelan Murugesan's profile photo
8 comments
 
பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்.
 ·  Translate
Add a comment...

Dyno Buoy

Shared publicly  - 
 
தி ரியல் பரோபகாரியான டைனோ பாய் என்பவர் ஃபேஸ்புக் என்ற சமூக இணைய தளத்தில் பகிர்ந்த செய்தி யாதெனில்:


Dyno Buoy thinking about நம்ம எலக்கிய தாகம் அளவில்லாம ஓடுதே?!

Just now ·

எந்திரன் படத்துல தலிவர் நாலடியார் புக்கை அப்படிக்கா இப்படிக்கா வளைப்பார், வாசிச்சி முடிச்சிடுவார்!
ஆனா கபாலில தலிவர் ஒரு புக்கை ரிலாக்ஸ்டா வாசிச்சிட்டு மூடி வைக்கிறார்! அதுவும் இங்கிலீஷ் புக்கு.
ஆனா இன்னா புக்குன்னு தெர்லைப்பா...!
"Father Ba..." மேரி எதுவோ மங்கலா தெர்து!

ரஞ்சித் தலீத் பொறச்சி படம் எடுக்கறவர்ன்றதால் BabaSahebஜி புக்கு எதுனா இருக்குமான்னு நினைச்சா, அதுல Father வராதே? அட்டைப்படம் வச்சி யாராச்சியும் கண்டுபிடிக்காய்ங்களான்னு பாப்போம்!


;)))
 ·  Translate
9
Vaithees Kumar's profile photoDyno Buoy's profile photoRaja ILAmurugu's profile photoVasudevan Tirumurti's profile photo
7 comments
 
தி ரியல் பரோபகாரியான // இதெல்லாம் கலெக்ட் பண்ணா டைனோக்கு ஒரு அஷ்டோத்திரமே எழுதிடலாம் போலிருக்கு! :-)))))
 ·  Translate
Add a comment...

Dyno Buoy

Shared publicly  - 
 
நோபல்ன்னா சும்மாவா!

;)))

பாட்டுக்கு கீழே இருக்கும் டெலிபதி லிங்க்ஸ்களுக்கு கொம்பெனி பொறுபில்லை!

:)))
 ·  Translate
 
2 min clip of Unending Love - poem by Rabindranath Tagore (Nobel Prize in Literature in 1913). Being more Loving towards all, as we are gentle and sweet with our spouse or closest friend, enhances telepathyhttps://plus.google.com/+AlexP/posts/QNUf7JdBBeN

I seem to have loved you in numberless forms, numberless times…
In life after life, in age after age, forever.
My spellbound heart has made and remade the necklace of songs,
That you take as a gift, wear round your neck in your many forms,
In life after life, in age after age, forever.

Whenever I hear old chronicles of love, its age-old pain,
It's ancient tale of being apart or together.
As I stare on and on into the past, in the end you emerge,
Clad in the light of a pole-star piercing the darkness of time:
You become an image of what is remembered forever.

You and I have floated here on the stream that brings from the fount.
At the heart of time, love of one for another.
We have played along side millions of lovers, shared in the same
Shy sweetness of meeting, the same distressful tears of farewell,
Old love but in shapes that renew and renew forever.

Today it is heaped at your feet, it has found its end in you
The love of all man’s days both past and forever:
Universal joy, universal sorrow, universal life.
The memories of all loves merging with this one love of ours,
And the songs of every poet past and forever.
TELEPATHY CASES:

Pre-conception and pre-birth Telepathyhttps://plus.google.com/+AlexP/posts/CKvcTre8AKP

Daughter reads mind of her mom exactlyhttps://plus.google.com/+AlexP/posts/ctweXzdhmUP

Telepathic boy who can also read in 7 languageshttps://plus.google.com/+AlexP/posts/RQ3F4vs91xf
View original post
5
Sagana Saga's profile photo
 
lyrics amazing 
Add a comment...
People
Have him in circles
6,234 people
Astrologer sathishkumar's profile photo
Thiago Giordanno's profile photo
Julia Winterbottom's profile photo
kristen fox's profile photo
Praveen RPK's profile photo
rcJeyanthan Jesudoss's profile photo
Viji Kanna's profile photo
boopathi P's profile photo
Muhammed Jailani's profile photo
Collections Dyno is following
View all
Education
  • கோவை அரசினர் எலிமெண்ட்ரி பள்ளி (ட்ராப் அவுட்)
Basic Information
Gender
Male
Story
Introduction
The most hypocritical, extremely biased no holds barred everyday vomit - Yeah that's me!
Work
Employment
  • வெட்டி
    present
Places
Map of the places this user has livedMap of the places this user has livedMap of the places this user has lived
Currently
New Jersey
Previously
கோவை
Links
YouTube
Other profiles
Dyno Buoy's +1's are the things they like, agree with, or want to recommend.
மீண்டு மீண்டும் வா!
elavasam.blogspot.com

அண்ணன் @mayavarathaan இன்று ஒரு அருமையான வெண்பாம் எழுதினார். வள்ளுவரின் துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி ரேஞ்சுக்கு இருக்கும் வெண்பாம் இது. ம

IPM Remix Competition Submission # 11 - DJ Emissary
www.youtube.com

Help us in our evaluation of submissions by LIKING and COMMENTING on the remixes that you most enjoy! IPM Remix Competition Info below: ----

மாமல்லன்: உயிர்ப்பு
www.maamallan.com

உயிர்ப்பு. உர்ரென்று முறைத்த கோட்டோவியத்தை. திருஷ்டிப்பூசனி, படிகாரம்போல். இருந்துவிட்டுப் போகட்டுமென்று. முன்கதவில் மாட்டி வைத்தேன். ...