Profile

Cover photo
Dindigul Dhanabalan (DD)
Lived in Dindigul, Tamilnadu
4,422 followers|1,655,719 views
AboutPostsPhotosVideos+1's

Stream

மனமும் குணமும் மாறவில்லை என்றால் மனிதனின் சுயநலமும் மாறவே மாறாது... எங்கும் எதிலும் சுயநலம் தான்...

இணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2016/01/Sacrifice.html
 ·  Translate
4
1
 
வாழ்க்கைப் பயணத்தில் ஏற்பட்ட சில மாற்றங்களால் வலைப்பயணத்தில் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை... இதோ வந்துட்டேன்... பயணம் பற்றிய கேள்விகள், சிறு வயது முதல் இன்று வரை நடக்கிற பல நினைவுகளை சிந்திக்க வைத்து விட்டது...

இணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2016/01/Journey.html
 ·  Translate
7
Add a comment...
 
அன்பினியீர், வணக்கம்.

“இருட்டை இகழ்வதை விட ஒரு விளக்கை ஏற்றிவைப்போம்“

ஒரு புதிய முயற்சிக்கு, எப்போதும்போலத் தங்களின் ஆலோசனை கேட்டு இக்கடிதம் வருகிறது. தங்களின் கருத்தை விரைந்து அனுப்ப வேண்டுகிறோம்.

www.pathivakam.com – தமிழ்வலைத்திரட்டி

நோக்கம் –

(1) நல்ல தமிழ் வலைப்பதிவுகளை ஊக்கப்படுத்துவது.

(2) நல்ல தமிழ் வலைப்பதிவர்களை ஒருங்கிணைப்பது.

(3) தமிழ் வலைப்பதிவுத் தொழில்நுட்பத்தைப் பரவலாக்குவது.

(4) தமிழ் வலைப்பதிவில் பலதுறை அறிவை ஊக்கப்படுத்துவது.

(5) தமிழ் வலைப்பதிவுகளுக்கான வருமான வாய்ப்பை வளர்ப்பது.

திரட்டியில் இருக்க வேண்டிய வாய்ப்புகள் -

(1) காலதாமதமின்றி, புதிய பதிவர்களை இணைப்பது.

(2) புதிய பதிவுகளை உடனுக்குடன் பார்க்க வைப்பது.

(3) புதிய பதிவுகளைப் பாராட்டிப் பகிர, பின்னூட்டமிட வைப்பது.

(4) நல்ல பதிவுகளுக்கு வாக்களிக்கும் வசதி.

(5) ஆபாச, பிரதியெடுக்கப்பட்ட, மதவெறி-சாதிவெறி, மற்றும் சமூக அமைதிக்கு எதிரான பதிவுகளைத் தவிர்ப்பது.

(6) நல்ல படைப்புகளை மின்னூலாக்கவும், நூலாசிரியர் விரும்பினால், அச்சிட்டு வெளியிடவும் உதவுவது.

(7) நல்ல பதிவுகளைத் தேர்ந்தெடுத்து, ரொக்கப்பரிசுடன் சான்றளிப்பது.

(8) சிறந்த பதிவுகளாகத் தேர்வுபெறும் பதிவுகளை அனைத்துப் பதிவரும் அறியும்படிக் குறுஞ்செய்தி, மின்னஞ்சல்வழி தெரியப்படுத்துவது.

(9) நல்ல தளங்களுக்கான இணைப்புகளை உருவாக்குவது

(10)பதிவர்களின் விளம்பரங்களைச் சலுகைக் கட்டணத்தில் வெளியிடுவது.

(11)எந்நேரமும் பதிவர்களுடன் தொடர்புடன் இருப்பது.

(12)எளிய முறையில் பதிவுகளைத் திரட்டியில் பகிர்வது.

எதிர்காலத் திட்டங்கள் –

(1) பதிவர்களுக்கென்றே ஒரு பதிப்பகம் (ISBNஉடன்) தொடங்குவது

(2) அலைபேசிக்கான மின்பொருள்(“ஆப்ஸ்“) உருவாக்கிப் பரவலாக்குவது.

(3) தமிழ்ப் பதிவர்களுக்கான வருவாய் வாய்ப்புகளை உருவாக்குவது.

வரும் தை முதல்நாள் (15-01-2016) அன்று திரட்டியைச் செயல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம். வடிவமைப்புப் பணிகள் நடந்துவருகின்றன.

தங்களுடைய மேலான ஆலோசனைகளை எதிர்பார்க்கிறோம்.

உங்களின் கருத்துகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.

நன்றி வணக்கம்.

தங்களன்புள்ள,

பதிவகம் திரட்டி.

புதுக்கோட்டை.

01-01-2016, 8.01pm
 ·  Translate
2
 
சரியான காலத்தில் மழை பெய்யாமல், உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடிய வல்லமை படைத்த மழையே... சரியாக பெய்வதன் காரணமாக உயிர்களுக்கு வாழ்வைக் கொடுத்து, காக்கும் வல்லமை படைத்ததும் நீயே...

http://dindiguldhanabalan.blogspot.com/2015/11/Sky-Special.html
 ·  Translate
4
 
வணக்கம்... தொடர்பதிவு...

இணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2015/11/All-is-god.html

இணைப்பு பதிவில் உள்ள 10 குறிப்புகளும் நம்ம அய்யனின் எந்த அதிகாரம்...? சரியாக கணிப்பவர்கள் தொடரை தொடர வேண்டியதில்லை...! நன்றி...
 ·  Translate
4
 
வாழ்க்கைப் பயணத்தில் ஏற்பட்ட சில மாற்றங்களால் வலைப்பயணத்தில் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை... இதோ வந்துட்டேன்... பயணம் பற்றிய கேள்விகள், சிறு வயது முதல் இன்று வரை நடக்கிற பல நினைவுகளை சிந்திக்க வைத்து விட்டது...

இணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2016/01/Journey.html
 ·  Translate
1
Add a comment...
 
வாழ்க்கைப் பயணத்தில் ஏற்பட்ட சில மாற்றங்களால் வலைப்பயணத்தில் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை... இதோ வந்துட்டேன்... பயணம் பற்றிய கேள்விகள், சிறு வயது முதல் இன்று வரை நடக்கிற பல நினைவுகளை சிந்திக்க வைத்து விட்டது...

இணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2016/01/Journey.html
 ·  Translate
3

நான் ஒரு போட்டி வைச்சுருக்கேன்.  10 திருக்குறள் சும்மா ஒரு வரியில் குறிப்பு மட்டும் கொடுத்து, அதுக்கான பாடல் பெயர் மட்டும் கொடுத்துருக்கேன். அந்த 10 குறளும் எந்த அதிகாரம்னு கண்டுபிடிக்கணும்....
 ·  Translate
4
 
இனிய நண்பர் "நீச்சல்காரன்" ராஜாராம் அவர்களுக்கு வாழ்த்துகள்...

இணைப்பு : http://epaper.dinamalar.com//PUBLICATIONS/DM/MADHURAI/2015/11/22/ArticleHtmls/22112015123002.shtml?Mode=1
 ·  Translate
8
1
 
வணக்கம்... அனைவருக்கும் இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்...

http://dindiguldhanabalan.blogspot.com/2015/11/Mind-Stain-Flaws.html
 ·  Translate
4
People
Have him in circles
4,422 people
சாட்டை சினிமா's profile photo
Krishna Moorthi's profile photo
Masood KDNL's profile photo
sasi kumar's profile photo
Ram Mohan's profile photo
Krishna Murthy's profile photo
senthilkumar sundhararajan's profile photo
krishnakumar partheeban's profile photo
Balakrishnan Subramanian's profile photo
Work
Occupation
ISO 9000 Consultant & Business
Basic Information
Gender
Male
Looking for
Friends, A relationship
Birthday
January 6
Other names
dindiguldhanabalan
Places
Map of the places this user has livedMap of the places this user has livedMap of the places this user has lived
Previously
Dindigul, Tamilnadu
Contact Information
Home
Phone
+91 9944345233
Work
Phone
+91 9944345233
Apps with Google+ Sign-in
  • Cooking Dash
  • Word Perfect!
  • Maze
Dindigul Dhanabalan (DD)'s +1's are the things they like, agree with, or want to recommend.
வரவு எட்டணா....செலவு ரெண்டணா....???!!!!
thillaiakathuchronicles.blogspot.com

“மன்னாரு அண்ணே! மழை போதாதுன்னு திண்ணைல கவலையோட உட்கார்ந்திருக்கீங்க போல தெரியுது?” “தம்பு வாடா வா. வரும்போதே நக்கலா.... நினைச்சேன் எங்கடா ஆள

அன்பிற்குரிய ஆசிரியப் பெருமக்களே!
valarumkavithai.blogspot.com

ஓவியப் போட்டியில் பரிசுபெற்ற ஓவியம் (ரா. மதுமிதா, 4-ஆம் வகுப்பு, கோவை) மாமேதை அப்துல் கலாம் குறித்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் தொடக்கப்பள்ளி

பதிவர் திருவிழா நிகழ்ச்சிகள் காணொளியில்...
valarumkavithai.blogspot.com

பதிவர் திருவிழா-2015 - புதுக்கோட்டை விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் காணொளியில்... காண வருக.. 4மணிநேரம், 2மணிநேரம் ஓடக்கூடிய இரண்டு தொகுப்பைக் கா

ஒவ்வொரு வலைப்பதிவர்களும் படிக்கலாமே!
www.ypvnpubs.com

ஒவ்வொரு வலைப்பூக்களும் சொல்கிறதே ஒவ்வொரு வலைப்பதிவர்களின் நிலையைத் தானே! ஒவ்வொரு புதிய பதிவர்களும் படித்தால் தானே ஒவ்வொரு வலைப்பூக்களும் வெள

சிந்திக்க மட்டுமல்ல நம்பிக்கையை தூண்டும் சித்தர் எழுதிய பாடல்
avargal-unmaigal.blogspot.com

சிந்திக்க மட்டுமல்ல நம்பிக்கையை தூண்டும் சித்தர் எழுதிய பாடல் ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே... வலைப்பூவென்றால் போராடும் போர்களமே... ஒவ்வொரு

புலவர் கவிதைகள்: திக்கெட்டும் தெரிந்தவரே திண்டுக்கல் தனபாலன்-என்றும் தித...
www.pulavarkural.info

காட்சிக்கு எளியர்; கடுஞ்சொல் இல்லாதவர்; பழகுதற்கு இனிமையான, சகோதரர் வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் தமிழ் வலையுலகிற்கும், வலைப்பதிவ

ஊஞ்சல்: மாகி நூடுல்ஸில் மட்டும் தான் காரீய நச்சு இருக்கின்றதா?
unjal.blogspot.com

வீட்டுச் சுவரைத் தொட்டுவிட்டு வாயில் விரலை வைத்துச் சப்பும் குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகம் ஏற்படும் என்று சொல்லத் தேவையில்லை. வெளிநாடுகளில்