Profile cover photo
Profile photo
Comtech Advanced Study Centre
14 followers
14 followers
About
Comtech Advanced Study Centre's posts

Post has attachment
இன்டெல் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு ! தற்பொழுது இருக்கும் நினைவகத்தைவிட ஆயிரம் மடங்கு அதிவேக செயல்திறன் மிக்க முப்பரிமாண நினைவகம்...
ஒளி காட்சி இணைப்பு
https://youtu.be/Wgk4U4qVpNY

Post has attachment
10 TB SSD விரைவில்!

மைக்ரோன் மற்றும் இன்டெல் நிறுவனமும் இணைந்து புதிய வகை முப்பரிமான நினைவாக சில்லு (3D NAND Flash Memory) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது இதன் மூலம் 48GB கொள்ளளவு கொண்ட நினைவக சில்லு உருவாக்கியுள்ளனர்  (die)
இதன் மூலம் சாதாரணமாக ஒரு pendrive size -இல் 3 TB மேல் பதிவு செய்யலாம்
2.5 அங்குலம் உள்ள வன்தட்டு நினைவகத்தில் 10TB மேல் பதிவு செய்யலாம்.
விபரம் கீழே  இணைக்கப்பட்டுள்ளது.

Post has attachment
மைக்ரோசாப்ட் ஹோலோ லென்ஸ் (புதியது)
மெய்நிகர் (Virtual Reality) முப்பரிமாண ஒளி காட்சி அமைப்புடைய “ஹோலோ லென்ஸ்” எனப்படும் கருவியை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதிலுள்ள முப்பரிமாண செயலி (Holographic Processing Unit) (Central Processing Unit+ Graphical Processing Unit இணைந்தது ) மூலம் கண்ணெதிரே முப்பரிமாண உருவங்களை காணலாம், கைகளினால் அவற்றை இயக்கலாம் (தொட்டு உணரமுடியாது),
இக்கருவி மூலம் கணினி விளையாட்டு, விண்டோஸ்-இல் இயங்ககூடிய மென்பொருட்கள், ஸ்கைப் சாட்டிங் பொன்றவற்றை எளிதாக இயக்க கூடியது.
இணையத்தளமும் ஒளிக்காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளது

Post has attachment
மைக்ரோசாப்ட் ஸ்கைப் இந்தியாவிலிருந்து அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு மார்ச் ஒன்றாம் தேதி வரை மொபைல் மற்றும் லேண்ட்லைன் போனிற்கு இலவச அழைப்பு சேவையை அளித்துள்ளது. ஸ்கைப் சாப்ட்வேர் பயன்படுத்தும் யார் வேண்டுமானாலும் இலவசமாக தொடர்பு கொண்டு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம்.

Post has attachment
Comtech Logo
Photo
Wait while more posts are being loaded