Profile

Cover photo
Balasubramanian S
Works at Automatic Data Processing
Attended Anna University Chennai
Lives in No 21, First Main Road
634 followers|98,537 views
AboutPostsYouTube

Stream

Balasubramanian S

commented on a video on YouTube.
Shared publicly  - 
 
त्वं हि दुर्गा दशप्रहरणधारिणी

This above line just brought tears... Wow... Well sung... :) I remember and miss my school days... 
 ·  Translate
1
Add a comment...
Have him in circles
634 people
Badragiri karpagam's profile photo
Ravi S's profile photo
goutham gopalakrishnan's profile photo
sumit mishra's profile photo
Rajesh L's profile photo
Duraisamy Asokan's profile photo
jinjith .suresh's profile photo
sabin rodriguez's profile photo
Arumugam Selvan's profile photo

Balasubramanian S

commented on a video on YouTube.
Shared publicly  - 
 
This is one best example how people are running towards foreign countries when we have all the resources with us. Running behind foreign countries and talking that we used this technology from them, that technology from them and all is bull shit. Come on guys we have all talents, we have all the resources that we need. Awake India. A far better animation than Kochadayan. Hats off to you guys! 
1
1
Ponnuraman Gopal's profile photo
Add a comment...

Balasubramanian S

commented on a video on YouTube.
Shared publicly  - 
 
Wonderful presentation but the Video quality is very bad. Do you guys even know how to create HD videos? The volume of BGM was very high. And one more thing is that the video did not cover any information about the link between metro rails and the existing electric trains. Also not sure how much of this is going to be implemented in real time. Less than a year for 2015. Excited about it!!
3
2
Ponnuraman Gopal's profile photoSham Sampath's profile photo
Add a comment...

Balasubramanian S

commented on a video on YouTube.
Shared publicly  - 
 
தங்கள் தமிழ் தொண்டை நினைத்து பெருமிதம் கொள்ளும் சமயத்தில், ஆரியர்கள் பற்றி நீங்கள் கூறும் கருத்து மிகவும் தவறானது. ஆரியன் திராவிடன் என்ற பிரிவை நமக்குள் ஒற்றுமையை குலைக்க வெள்ளையன் செய்த சதி. அய்யா, Aryan Invasion Theory'யில் குறைபாடுகள் ஏராளம். அதை நன்கு ஆராய்ந்தால் அது எவ்வளவு பெரிய கட்டுக்கதை என்று புரியும். தயவு கூர்ந்து அதை ஆதரிக்கவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தமிழின் தொன்மை மற்ற மொழியையோ, இனத்தையோ தாழ்த்தி தான் தெரியவேண்டும் என்பது இல்லவே. நம் சங்க இலக்கியங்களிலேயே இது கட்டுக் கதை தான் என்று நிருபிக்கும் அளவிற்கு சான்றுகள் இருக்கின்றன. வெள்ளையர்கள் செய்த தவறினை நாமும் செய்யவேண்டாம். 
 ·  Translate
1
Venky Thamizhan's profile photoBalasubramanian S's profile photo
2 comments
 
+Venky Thamizhan வெள்ளை ஆரியர் என்பது எல்லாம் கட்டுக் கதை. அப்படி அவர்கள் செய்த கட்டுக் கதை வைத்து தான் நாம் தவறான வழியில் சிறு வயது முதல் வளர்க்க பட்டிருக்கிறோம். ஆங்கிலத்தில் trojan horse என்று கூறப்படும் ஒரு வித வைரஸ் நம் மக்களிடையே விதைக்கப் பட்டது. நம்முள் இருந்தபடியே இந்த கதை நம் மனதில் விதைக்கப் பட்டது. அந்த வைரஸ் கொண்டு நாமே நம்மை அழித்து வருகிறோம். எத்தனையோ சங்க இலக்கியங்களிலும் திருமந்திரத்திலும் அந்தணர்கள் பற்றி குறிப்பு உள்ளது. ஆரியர்கள் சமீப காலத்தில் தான் வந்தவர்கள் என்றால் அதில் எப்படி குறிப்புகள் இருந்திருக்க முடியும்? தமிழை வளர்த்த வட மொழி அறிஞர்களும் இருந்திருக்கிறார்கள், வட மொழி வளர்த்த தமிழ் அறிஞர்களும் இருந்திருக்கிறார்கள். தமிழும் வடமொழியும் ஒரே சமயங்களில் இருந்திருக்கிறது. தமிழர்கள் அழிவுக்கு எவ்வளவோ காரணங்கள் வரலாற்றில் இருக்கிறது. ஆனால் ஆரியர்கள் அழித்தார்கள் என்னும் கட்டுக் கதையை நம்ப வேண்டாம் என்பது தான் என் தாழ்மையான கருத்து. 

மேலும் ஆரியர்கள் வெள்ளை நிறம் உடையவர்கள் என்னும் கருத்தையும் நான் மறுக்கிறேன். இன்று இருக்கும் பல ஆதி தமிழர்கள் என்று கூறப் படுபவர்களின் நிறம் கூட வெள்ளையாக தான் இருக்கிறது. 
 ·  Translate
Add a comment...
People
Have him in circles
634 people
Badragiri karpagam's profile photo
Ravi S's profile photo
goutham gopalakrishnan's profile photo
sumit mishra's profile photo
Rajesh L's profile photo
Duraisamy Asokan's profile photo
jinjith .suresh's profile photo
sabin rodriguez's profile photo
Arumugam Selvan's profile photo
Work
Occupation
Computer science Engineer
Employment
  • Automatic Data Processing
    Application Developer, present
  • Spiderworks Technologies Pvt Ltd
    Webmaster, 2013
Places
Map of the places this user has livedMap of the places this user has livedMap of the places this user has lived
Currently
No 21, First Main Road
Previously
Krishna Nagar - Chromepet - Chennai
Story
Introduction
"Develop as much hobies as possible. One day one of your hobies will become your profession."

"Every single person whom you meet in your life will have something to teach you."

स्वगृहे पूज्यते मूर्खः स्वग्रामे पूज्यते प्रभुः।
स्वदेशे पूज्यते राजा विद्वान्सर्वत्र पूज्यते॥
Education
  • Anna University Chennai
    Computer Science Engineering, 2006 - 2010
Basic Information
Gender
Male
Other names
Bala
Apps with Google+ Sign-in