Profile

Cover photo
Ayyanar Viswanath
Lives in Dubai
2,786 followers|461,953 views
AboutPostsPhotosYouTube

Stream

Ayyanar Viswanath

Shared publicly  - 
 
நண்பர்களே வரும் சனிக்கிழமை மாலை திருவண்ணாமலை யில் நிகழ்திரை புத்தக வெளியீடு நடக்க உள்ளது. விரைவில் அழைப்பிதழைப் பதிகிறேன். இயன்ற நண்பர்கள் கலந்து கொள்ளவும். என் தொடர்பு எண் 8124791729.
 ·  Translate
18
1
மஞ்சூர் ராஜா's profile photoSelvam Muniyandi's profile photoRamesh subramanian's profile photo
2 comments
 
வாழ்த்துகள் நண்பரே!
 ·  Translate
Add a comment...

Ayyanar Viswanath

Shared publicly  - 
 
நீண்ட விடுமுறைக்கான கடைசிக் கட்டப் பணிகளை செய்து கொண்டிருப்பதால் ஆண் பெண் உறவு குறித்த சில பல அரிய தத்துவங்களை இன்று என்னால் எழுத முடியவில்லை. கோபித்துக் கொண்டிருக்கும் தோழமைகளை ஊருக்கு வந்து பேசி சமாதானப்படுத்தப் பார்க்கிறேன். சனிக்கிழமையிலிருந்து மே முதல் வாரம் வரை ஊரிலிருப்பேன். திருவண்ணாமலை நகராட்சி உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது :)
 ·  Translate
13
NKR R's profile photoMSK Saravana's profile photoம தா ர்'s profile photoAyyanar Viswanath's profile photo
6 comments
 
Chennai Vanga patraiyai podalam :-)
Add a comment...

Ayyanar Viswanath

Shared publicly  - 
 
செம்ம மழ. காலையில் ட்ரைவ் மிகப் பிரமாதமாக இருந்தது எப்படியும் கொஞ்ச நேரத்தில் நின்றுவிடுமெனப் பார்த்தால் கொட்டித் தீர்க்கிறது. யார்யா இந்த ஊரை பாலைன்னு சொன்னது :))
 ·  Translate
20
Add a comment...

Ayyanar Viswanath

Shared publicly  - 
1
Sugirtha Dhandapani's profile photo
 
Good read.
Add a comment...

Ayyanar Viswanath

Shared publicly  - 
2
Karuppasamy Samayavel's profile photo
 
Hungarian Folk is the World Best. When I was 21 years old I heard a small vinyl record of one Joseph Suke in S.V.R.'s house. Till date (Now I am 57) that piece is in my Ears. Killing Pieces, including this one.
Add a comment...
Have him in circles
2,786 people

Ayyanar Viswanath

Shared publicly  - 
 
அழைப்பிதழ்
 ·  Translate
25
2
கும்க்கி கும்க்கி's profile photoஅனுஜன்யா மும்பை's profile photoSelvam Muniyandi's profile photo
 
வாழ்த்துகள் அய்ஸ்.

ராகின் நம்ம ராகினா?
 ·  Translate
Add a comment...

Ayyanar Viswanath

Shared publicly  - 
 
ஆணும் பெண்ணும் நட்பாய் இருக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கையே இருந்தது கிடையாது. நட்பாக மட்டுமே இருக்க முடிந்த பெண்கள் எனக்கு வாய்த்ததுமில்லை. மேலும் பெண்களுக்கு நண்பனாய் இருப்பதில் பெரிய சாகஸம் ஒன்றும் கிடையாது என ஆழமாய் நம்பவும் செய்கிறேன். இன்று மழையடித்திருப்பதால் பா.ராஜாராம் பக்கம் ஒதுங்கினேன். இந்தக் கடிதங்களை மென் கூச்சத்தோடே வாசித்தேன். சிலவற்றை தவறவிட்டிருப்பதுபோல் உணர்ந்தேன். இருந்தாலும் இது தரும் நல்லுணர்வைத் தவறவிடவில்லை :)

http://karuvelanizhal.blogspot.com/2011/04/blog-post_26.html
 ·  Translate
18
2
Joe Anand's profile photopani amutham's profile photoஜ்யோவ்ராம் சுந்தர்'s profile photoAyyanar Viswanath's profile photo
34 comments
 
Ays sometimes it is fun to watch the world of fantacies rathar than the reality. I am having fun . Let me be. :))))
Add a comment...

Ayyanar Viswanath

Shared publicly  - 
3
மேவி ..'s profile photoAyyanar Viswanath's profile photoBhuvana Ganeshan's profile photo
3 comments
 
Watching now 
Add a comment...
People
Have him in circles
2,786 people
Places
Map of the places this user has livedMap of the places this user has livedMap of the places this user has lived
Currently
Dubai
Previously
tvm - India
Story
Introduction
Writer
Basic Information
Gender
Male