Profile

Cover photo
Arjunan Narayanan
Works at பி எஸ் என் எல்
Attended Hajee P.Syed Mohd High School, Virudhunagar- 626 001
Lives in Puducherry
73 followers|39,060 views
AboutPostsPhotosVideos+1's

Stream

Arjunan Narayanan changed his profile photo.

Shared publicly  - 
1
Add a comment...

Arjunan Narayanan changed his profile photo.

Shared publicly  - 
 
Clean Bharat Movement started in GM BSNL Bellary on 27/09/2014
1
Add a comment...

Arjunan Narayanan

Shared publicly  - 
 
ஆறடி நிலம் கூட யாருக்கும் சொந்தமில்லை
"ஆடி அடங்கும் வாழ்க்கையடா ....ஆறடி நிலமே சொந்தமடா" என்ற ஒரு பாடல் தமிழ் சினிமாவில்  உண்டு. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களும் " குட்டியாடு தப்பி வந்தால் குறவனுக்கு சொந்தம் என்ற பாடலில்   "தட்டுக்கெட்டெ மனிதருக்கு கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம் சட்டப்படி ப...
 ·  Translate
"ஆடி அடங்கும் வாழ்க்கையடா ....ஆறடி நிலமே சொந்தமடா" என்ற ஒரு பாடல் தமிழ் சினிமாவில்  உண்டு. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களும் " குட்டியாடு தப்பி வந்தால் குறவனுக்கு சொந்தம் என்ற பாடலில்  "தட்டுக்கெட்டெ மனிதருக்கு கண்ணில் ப...
1
1
manavai james's profile photo
Add a comment...

Arjunan Narayanan changed his profile photo.

Shared publicly  - 
1
Add a comment...

Arjunan Narayanan

Shared publicly  - 
 
பிராமணமயமாதல் தவிர்க்கவே முடியாத ஒன்றா?
மனுதர்மத்தின் படி படைக்கும் கடவுளான பிரம்மனின் முகத்தினின்றும் பிராமணன்(வேதம் சொல்லுபவன்), தோளினின்றும் சத்திரியன் (அரசாட்சி செய்பவன்) தொடையினின்றும் சூத்திரன்( உடல் உழைப்பாளர்கள்) என்று படைக்கப்பட்டதாகக்கூறுகிறார்கள். இந்தக்கதையெல்லாம் இந்தியா என்ற தேசத்தை...
 ·  Translate
மனுதர்மத்தின் படி படைக்கும் கடவுளான பிரம்மனின் முகத்தினின்றும் பிராமணன்(வேதம் சொல்லுபவன்), தோளினின்றும் சத்திரியன் (அரசாட்சி செய்பவன்) தொடையினின்றும் சூத்திரன்( உடல் உழைப்பாளர்கள்) என்று படைக்கப்பட்டதாகக்கூறுகிறார்கள். இந்தக்...
1
Add a comment...

Arjunan Narayanan

Shared publicly  - 
 
பெருநிறுவன முதலாளிகளின் பட்டாளமே ஊழல் - முறைகேடு விசாரணைகளை எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கின்றன. இதைப்பற்றி மக்கள் பிரதிநிதிகள் என்ன நினைக்கிறார்கள்?
1
Add a comment...
Have him in circles
73 people
தமிழ்ப் புத்தகம்'s profile photo
Anitharaj C's profile photo
martin duraiyappa's profile photo
Vigneshwaran Senthuran's profile photo
Spartan Vinodh's profile photo
Muthu Nilavan's profile photo
Sujitha Narayanan's profile photo
puthiyavan siriyavan's profile photo
Muniyappan N's profile photo

Arjunan Narayanan

Shared publicly  - 
 
சென்னை புத்தகக்கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்
 ·  Translate
உங்களது பொழுதைப் பொருளுள்ளதாக்க, இரவுகளை இனிமையானதாக்க, விரும்பி விரும்பி வாங்கிய புத்தகங்கள் என்னென்ன?
1
Add a comment...

திலிப் நாராயணன் changed his profile photo.

Shared publicly  - 
1
Add a comment...

Arjunan Narayanan

Shared publicly  - 
 
லண்டன் ஒரு சமூகப்போராளியின் பார்வையில்
அன்புத்தோழரே!. வணக்கம். "லண்டன் ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலை நகரம்" தோழர் மு சங்கையாவின் பயணப்பதிவுப் புத்தகத்தை படித்து முடித்து விட்டேன். தலைப்பாக மேலே குறிப்பிட்டதைப்போல இட்டிருக்கலாம்.  முதலாளித்துவம் அதற்கான சவக்குழியை தானே தோண்டிக்கொள்ளும் என்றா...
 ·  Translate
அன்புத்தோழரே!. வணக்கம். "லண்டன் ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலை நகரம்" தோழர் மு சங்கையாவின் பயணப்பதிவுப் புத்தகத்தை படித்து முடித்து விட்டேன். தலைப்பாக மேலே குறிப்பிட்டதைப்போல இட்டிருக்கலாம்.  முதலாளித்துவம் அதற்கான ...
1
Add a comment...

Arjunan Narayanan changed his profile photo.

Shared publicly  - 
 
ராய்ச்சூர் கர் நாடகா 22/03/2014
 ·  Translate
1
Add a comment...

Arjunan Narayanan

Shared publicly  - 
 
பந்திச் சோறும் எச்சில் இலையும்
அப்போது  பத்து வயது இருக்கும். நான் பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்தேன். என்னோடு பள்ளியில் சேர்ந்த ராஜேந்திரன், மாரியப்பன், சந்திரன், சின்ன கருப்பையா எல்லாரும் பள்ளியிலிருந்து நின்று போய் இருந்தார்கள். படிப்பு வரவில்லை என்று சொல்லிக்கொண்டார்கள். பெற்றோர்கள் ந...
 ·  Translate
1
Add a comment...

Arjunan Narayanan

Shared publicly  - 
 
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்று கடந்து போய்விட முடியாத உண்மை வார்த்தைகள் மாது...
 ·  Translate
 
எல்லாம் மாறும் என்னும் விதியைத் தவிர எல்லாம் மாறும் என்னும் மார்க்சிய விதியை நம்புகிறவன் நான். அதனாலேயே ‘அதிமுகவுக்கு ஏற்காட்டில் அதரவு’ என்னும் சி.பி.எம்மின் நிலைபாட்டில் உடன்பாடு இல்லாமல் போகிறது. காலத்தை தீர்மானிப்பதில் ஒரு தனிநபருக்கு இருக்கும் தெளிவை விட ஒரு கட்சிக்கோ / ஒரு அமைப்புக்கோ அதிகம் தெளிவு வேண்டும் என எதிர்பார்க்கிறேன். மத்திய அரசின் கொள்கைகளை தேசீய அளவில் எதிர்த்துக்கொண்டே, மாநில அளவில் பின்பற்றுவதை எப்படி ஆதரிக்க முடியும். மோடியின் பிரியம் மிக்க நண்பராய் இருப்பவரை, எப்படி மதச்சார்பற்ற சக்திகளோடு அணிசேர்க்க முடியும். ஒரு வருத்தமான செய்தி இன்றைக்கு!
2 comments on original post
1
Add a comment...
People
Have him in circles
73 people
தமிழ்ப் புத்தகம்'s profile photo
Anitharaj C's profile photo
martin duraiyappa's profile photo
Vigneshwaran Senthuran's profile photo
Spartan Vinodh's profile photo
Muthu Nilavan's profile photo
Sujitha Narayanan's profile photo
puthiyavan siriyavan's profile photo
Muniyappan N's profile photo
Work
Occupation
கணக்கியல் அலுவலர்
Skills
வீதி நாடகக்கலைஞன். பாடகன்
Employment
 • பி எஸ் என் எல்
  முது நிலைக்கணக்கு அலுவலர், 2005 - present
 • பி எஸ் என் எல்
  கணக்கு அலுவலர், 2000 - 2004
 • தொலைத்தொடர்புத்துறை
  இள நிலைக் கணக்கு அலுவலர், 1994 - 2000
 • தபால் தந்தித்துறை
  எழுத்தர், 1981 - 1994
Places
Map of the places this user has livedMap of the places this user has livedMap of the places this user has lived
Currently
Puducherry
Previously
Bellary (Karnataka) - Virudhunagar (Tamil Nadu) - Godhra (Gujarat), - Chennai (Taml Nadu) - Mumbai ( Maharashtra) - Virudhunagar (Tamil Nadu) - Karaikudi (Tamil Nadu) - Virudhunagar (Tamil Nadu)
Story
Introduction
இடு காட்டிலிருந்து இன்று வரை...

 • தோல் தொழில் நுட்பத்தில் தேர்ச்சி அடைந்த அருந்ததியர் குலத்தில் விருதுநகரில் அர்ஜூனன் அழகம்மாள் தம்பதியினருக்கு   1958ஆம் வருடம் அக்டோபர் மாதம்  6ஆம் தேதி முதல் குழந்தையாகப் பிறந்தேன். குரு ரவிதாஸ்(பஞ்சாப்),ஆபிரஹாம் லிங்கன்(அமெரிக்கா), ஜோசப் ஸ்டாலின்(ரஷ்யா) சார்லி சாப்ளின் ( UK) ஆகியோரைப் போன்று  ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாளியின் வாரிசு. சுடுகாட்டு வேலையும் கூடவே இருக்கும் அவ்வப்போது... நானும் குலத்தொழிலைப் (சுடுகாட்டு வேலையையும் சேர்த்துதான்) படித்தேன். அதே நேரம் முதல் தலைமுறையாளனாகக் கல்லூரி நுழைந்து   இளமறிவியல் தாவரவியல் பாடத்தில் முதல் வகுப்பில் தேர்வானேன் (1980- 69.4% மதிப்பெண்கள்).
 • முது நிலை அறிவியல் படிக்க மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் இடம் கிடைத்தது. ரூ.411/- கட்டச்சொல்லி அழைப்பு வந்தது. ஒரு 250/- ரூபாய் வரை புரட்டினார்கள் என் அம்மா. ஏழ்மை என் படிப்பைத் தொடர அனுமதிக்கவில்லை. 
 • முத்துராமன் பட்டி ஸ்டாண்டில் சைக்கிள் ரிக்க்ஷா ஓட்டும் வேலையை ஒருவருடகாலத்திற்கு எனது நண்பர்களுடன் மேற்கொண்டேன். இடையில் மண விழாக்களில் சமையல் வேலை உதவியாளராகவும் பணி புரிந்தேன்.
 • தபால் தந்தி இலாகாவில் 1981 ஆம் ஆண்டு எழுத்தராகப்பணி நியமனம் ஆனேன். துறைவாரித்தேர்வு எழுதி  இள நிலைக் கணக்கு அதிகாரியாகத் தேர்வாகி மூன்று மாதப்பயிற்சி (ஜபல்பூர் ம.பி) முடித்து மும்பய் எம்.டி.என்.எல் நிறுவனத்தில் 1995 ஜனவரியில் பணியில் சேர்ந்தேன். மாற்றலில் சென்னை வந்தேன் (செப் 1995 முதல் செப் 1996 வரை).பிறகு விருதுநகர் மாற்றல் செப் 1996 முதல் ஏப்ரல் 2001 வரை பணி.
 • கணக்கு அதிகாரியாகப்பதவி உயர்வு பெற்று குஜராத் மாநிலம் கோத்ராவில் மே 2001 முதல் நவம்பர் 2003 வரை பணியாற்றினேன்.(அப்போது தான் நாட்டையே உலுக்கிய மோடியின் குஜராத் மதக்கலவரம் நடந்தது 27/02/2002)
 • மாற்றலில் மீண்டும் விருதுநகர் நவம்பர் 2003 முதல் ஜூலை 2012 வரை. பிறிதொரு மாற்றலில் தற்சமயம் முது நிலைக்கணக்கு அதிகாரியாக கர்நாடகா மாநிலம், பெல்லாரியில் 15/10/2012 முதலாக...
 • சமூக விடுதலை என்பது தலித் விடுதலையை உள்ளடக்கியதாகவே இருக்க முடியும்  என்ற அறிவர் அம்பேத்காரின் பொன் மொழி நடைமுறையாக வேண்டும்...
Bragging rights
மனைவி, ஒரு மகன் ஒரு மகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்...
Education
 • Hajee P.Syed Mohd High School, Virudhunagar- 626 001
  SSLC, 1973 - 1976
 • VHNSN College, Virudhunagar
  B.Sc., Botany, 1977 - 1980
Basic Information
Gender
Male
Looking for
Friends
Relationship
In a civil union
Other names
Sugadev Narayanan
Arjunan Narayanan's +1's are the things they like, agree with, or want to recommend.
பகிர்வுகள்: நீங்கள் வாங்கிய புத்தகங்கள்..!
tamil.thehindu.com

உங்களது பொழுதைப் பொருளுள்ளதாக்க, இரவுகளை இனிமையானதாக்க, விரும்பி விரும்பி வாங்கிய புத்தகங்கள் என்னென்ன?

கார்ட்டூன்
bsnleuvr.blogspot.com

78.2% (16); BSNLCCWF (1); CDA Rules (1); IDA (7); IT (2); ITS issue. (14); JAO தேர்வு (1); JCM (4); JTO தேர்வு (2); loan (5); madras society

பகத்சிங், சுகதேவ், ராஜகுரு
vgraibsnlea.blogspot.com

இன்று - பகத்சிங், சுகதேவ், ராஜகுரு - மூவரும் தூக்கிலிடப்பட்ட நாள். அவர்களின் நினைவைப் போற்றுவோம்!

ஆதலால், மீண்டும் பேசுகிறேன்!
krishvgr.blogspot.com

நிறைய நண்பர்கள் ..... நிறைய தோழர்கள் ..... என்னிடம் கேட்டார்கள், இப்போதெல்லாம் சங்கக் கூட்டங்களில் ஏன் அதிகம் பேசுவதில்லை என்று. பேசுவதைக் க

தேசம் காக்க ஒரு வேலைநிறுத்தம் !
aibsnleamadurai.blogspot.com

இந்திய நாடு முழுவதும் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ( BSNL உட்பட ) கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 20,21 தேதிகளில் வேலைநிறுத்தம