Profile cover photo
Profile photo
Anuthinan Suthanthiranathan
581 followers
581 followers
About
Posts

Post has attachment

Post has attachment

Post has attachment
ஏறுதழுவல் தடையின் பின்னால் ஒளிந்திருக்கும் சூட்சமங்கள் https://goo.gl/C9ADPtvia
Add a comment...

Post has attachment
சென்னை எப்படி தமிழ்நாட்டின் தலைநகராய், பல்வேறு வரலாறுகளை தன்னகத்தே கொண்டுள்ளதோ அதற்க்கு நிகராக, உணவு வகைகளிலும் பல்வகைமை கொண்டதாகவே கொண்டதாகவே இருக்கிறது. வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்பதைப்போல, பல்வேறு மொழி பேசும் இந்தியர்களைக்கொண்ட ஒரு நகரமாக இருப்பதால் என்னவோ, இந்தியாவின் அனைத்து பிரதேசங்களிலும் பிரசித்திபெற்ற அனைத்துவகை உணவுகளையும் சென்னைக்கு போனாலே ருசி பார்த்துவிடலாம். https://goo.gl/FBX86A
Add a comment...

Post has attachment
2017ம் ஆண்டின் பாதீட்டில் நல்லாட்சி அரசானது நீண்டகால பொருளாதார அபிவிருத்திகளை அடிப்படையாககொண்ட திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஆனாலும், கடந்த அரசினால் அமுலாக்கப்பட்ட தவறான பொருளாதார கொள்கைகள் மற்றும் தவறான தரவுகள் தற்போதைய அரசினை பெரிதும் இக்கட்டான நிலைக்கு தள்ளியிருக்கிறது.
https://goo.gl/aCkSSh
Add a comment...

Post has attachment
தொடக்கநிலை வணிகங்களை, சொந்த முதலீட்டிலயே தொடர்ச்சியாக கொண்டு நடாத்துவது சாத்தியமற்றது, இந்தநிலையில், சந்தையில் வெற்றிகரமாக இயங்கக்கூடிய தொடக்கநிலை வணிகங்கள் தங்களுடைய வணிகத்தை வெற்றிகரமாக கொண்டு நடாத்தக் கூடியவகையில், மேலதிக முதலீடுகளை எங்கே பெற்றுக்கொள்ளலாம் என்பது தொடர்பில் அறிந்திருப்பது அவசியமாகிறது. https://goo.gl/kUiexh
Add a comment...

Post has attachment
இன்றும், காலிகோட்டையின் உள் அமைந்துள்ள கலைநயமிக்க சில வீடுகளுக்கு ஒல்லாந்து குடும்பங்கள் உரிமையாளராக உள்ளார்கள் என்பது இலங்கையின் மீதான வெளிநாட்டவரின் காதலுக்கு ஓர் சான்றாகும்.https://goo.gl/A5E56z
Add a comment...

Post has attachment
கொழும்பையும் அதனை அண்டிய பகுதிகளிலும் எவ்வாறான கட்டிடங்கள் புதிதாக எழுந்துள்ளன. அடுத்துவரும் குறுகியகாலத்தில் எவை எல்லாம் வான்தொட்டு நம் கொழும்பின் இயற்கை வனப்பை குறைத்து, செயற்கை அழகை தரப்போகின்றன என பார்க்கலாம். https://goo.gl/oAISf3
Add a comment...

Post has attachment
டின்டின் என்கிற கதாபாத்திரம் பெல்ஜியம் நாட்டவரால் படைக்கப்பட்டாலும், 1929ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு பத்திரிகையில் பிரெஞ்சு வடிவத்திலேயே முதன்முதலில் வெளியிடப்பட்டது. முற்றுமுழுதாக 24 கதைவடிவங்களைக் கொண்டதாக முதலில் பத்திரிகைகளில் வெளிவந்த கார்டூன் கதைகள், உலகமக்களின் கவனத்தைப் பெற சுமார் 30 வருடங்கள் காத்திருக்க நேர்ந்தது என்னமோ சோகம்தான்.
Add a comment...

Post has attachment
Wait while more posts are being loaded