Profile

Cover photo
மன்னார் இணையம்
Works at Newmannar.com
Lives in Mannar, Northern Province, Sri Lanka
262 followers|59,365,998 views
AboutPostsPhotosYouTube+1's

Stream

 
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கிழக்கில் போராட்டம்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பில் மாலை 4 மணியளவில் ஒன்று கூடியவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 ·  Translate
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பில் மாலை 4 மணியளவில் ஒன்று கூடியவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். Post Comment
1
Add a comment...
 
மன்னார் நகரில் 'சனச' அபிவிருத்தி வங்கியின் 89 ஆவது கிளை வைபவ ரீதியாக திறந்து வைப்பு-(படங்கள் )
'சனச' அபிவிருந்தி வங்கியின் 89 ஆவது கிளை இன்று வியாழக்கிழமை(19) காலை 11 மணியளவில் மன்னார் பிரதான வீதியில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. -சனச அபிவிருத்தி வங்கியின் 89 ஆவது கிளையாக மன்னார் நகரில் திறக்கப்பட்டுள்ள போதும் மன்னார் நானாட்டான் பகுதியில் ஏற்க...
 ·  Translate
'சனச' அபிவிருந்தி வங்கியின் 89 ஆவது கிளை இன்று வியாழக்கிழமை(19) காலை 11 மணியளவில் மன்னார் பிரதான வீதியில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. -சனச அபிவிருத்தி வங்கியின் 89 ஆவது கிளையாக மன்னார் நகரில் திறக்கப்பட்டுள்ள போதும் மன்னார் நானாட்டான் பகுதியில் ஏற்கனவே ஒரு கிளை திறக்கப்பட்டுள்ளமையினால் மன்னார் மாவட்டத்தின் இரண்டாவது கிளையாக குறித்த வங்கி திறந்து வைக்கப்பட்டுள்ளது. 'சனச' அபிவிருந்தி வங்கியின் மன்னார் முகாமையாளர் ஏ.நாகேந்திரன் தலைமையில் குறி...
1
Add a comment...
 
வட மாகாணத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்டவரா? தாமதிக்காதீர்கள்
வடக்கு மாகாண பொதுச்சேவையின் கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர்தரம் iii மற்றும் பயிற்சித் தரம் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2017 கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர் தரம் iii இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்...
 ·  Translate
வடக்கு மாகாண பொதுச்சேவையின் கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர்தரம் iii மற்றும் பயிற்சித் தரம் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2017 கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர் தரம் iii இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2017 தகைமைகள் :- க.பொ.த (சா/த) பரீட்சையில் ஒரே அமர்வில் மொழி அல்லது இலக்கியம் (தமிழ் / சிங்களம் / ஆங்கிலம்), கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் உள்ளடங்கலாக நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்...
1
Add a comment...
 
மன்னார் கடலில் மேற்கொள்ளப்பட்டு வரும் 'கட்டு வலை தொழில்' தடை செய்யப்பட்ட தொழில் இல்லை-பனங்கட்டுக்கொட்டு மீனவ சங்கம்.
மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த தடை செய்யப்பட்ட மீன் பிடி முறமைகளை பயண்படுத்தி மீன் பிடிக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் நேற்று (18) புதன் கிழமை முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட தொ...
 ·  Translate
மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த தடை செய்யப்பட்ட மீன் பிடி முறமைகளை பயண்படுத்தி மீன் பிடிக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் நேற்று (18) புதன் கிழமை முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட தொழில்களில் ஒன்றான 'கட்டுவலை தொழில்' எனவும் செய்திகள் வெளியாகியது. கட்டுவலைத்தொழிலானது தடை செய்யப்பட்ட மீன் பிடி தொழில் என வெளியான தகவல் முற்றிலும் தவரானது என மன்னார் பனங்கட்டுக்கோட்டு மீனவ சங்கம்...
1
Add a comment...
 
தாய் தமிழகத்துக்கு ஆதரவாக யாழில் ஆயிரக்கணக்கில் குவிந்த இளைஞர் யுவதிகள்...!
தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்தமை தொடர்பில் யாழ்ப்பாணம் நல்லூரில் தற்போது பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகள் மற்றும் அரசியல் கட்சி உறுப்பினர்கள் ஒன்றிண...
 ·  Translate
தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்தமை தொடர்பில் யாழ்ப்பாணம் நல்லூரில் தற்போது பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகள் மற்றும் அரசியல் கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து குறித்த ஆர்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 03 ஆண்டுகளாக தடைவிதித்துள்ள நிலையில், அதற்கெதிராக தமிழகத்தின் பல பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தொ...
1
1
Add a comment...
 
தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடரும் போராட்டங்கள்
ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வேண்டுமெனக் கோரி அலங்காநல்லூர் வாடிவாசல் அருகில் போராடிவந்தவர்களை இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் காவல்துறை கைதுசெய்து, தடுப்புக் காவலில் வைத்தது. இதையடுத்து, அவர்களை விடுவிக்க வேண்டுமெனக் கோரி அலங்காநல்லூரைச் சேர்ந்த பொதுமக்...
 ·  Translate
ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வேண்டுமெனக் கோரி அலங்காநல்லூர் வாடிவாசல் அருகில் போராடிவந்தவர்களை இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் காவல்துறை கைதுசெய்து, தடுப்புக் காவலில் வைத்தது. இதையடுத்து, அவர்களை விடுவிக்க வேண்டுமெனக் கோரி அலங்காநல்லூரைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜேந்திர பிதாரி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இருந்த போதும், அவர்கள் கலைந்துசெல்லவில்லை. இதற்கிடையில், கைதுசெய்யப்பட்...
1
Add a comment...
 
இந்தியா எப்போதுமே தமிழகத்தின் குரலுக்கு செவிசாய்த்ததில்லை! – தீபச்செல்வன்
இந்திய அரசு தமிழகத்தை தன்னுடைய மாநிலமாக கருதினால் தமிழக மக்களை தன்னுடைய பிரஜைகளாக கருதினால், தமிழமே வெகுண்டெழுந்து ஜல்லிக் கட்டு தடையை நீக்க கோருவதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஈழக் கவிஞர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக் க...
 ·  Translate
இந்திய அரசு தமிழகத்தை தன்னுடைய மாநிலமாக கருதினால் தமிழக மக்களை தன்னுடைய பிரஜைகளாக கருதினால், தமிழமே வெகுண்டெழுந்து ஜல்லிக் கட்டு தடையை நீக்க கோருவதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஈழக் கவிஞர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக் கட்டு தடை நீக்கும் போராட்டத்திற்கு ஆதரவாக கிளிநொச்சியில், கிளிநொச்சி மாவட்ட கல்வி கலாசார அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவனயீர்ப்பின்போதே அவ் அமையத்தின் செயலாளர் தீபச்செல்வன் இவ்வாறு...
1
Add a comment...
 
றிஸாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் முசலி பிரதேசத்தில் முதற்கட்டமாக 85 மில்லியன் ரூபாய் பெறுமதியில் காபட் வீதிகள் அமைக்கும் பணிகள்
மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கிராமங்களில் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் 85 மில்லியன் ரூபாய் பெறுமதியான காபட் வீதிகள் அமைக்கும் பணிகள் இன்று வியாழக்கிழமை(19) வைபவ ரீதியாக ஆரம்பித...
 ·  Translate
மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கிராமங்களில் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் 85 மில்லியன் ரூபாய் பெறுமதியான காபட் வீதிகள் அமைக்கும் பணிகள் இன்று வியாழக்கிழமை(19) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அளக்கட்டு, வேப்பங்குளம், பிச்சை வாணிபக்குளம் ஆகிய கிராமங்களுக்கான 85 மில்லியன் ரூபாய் பெறுமதியில் குறித்த காபட் வீதிகள் அமைப்பதற்கா...
1
Add a comment...
 
மன்னார் மீனவர்களின் பிரச்சினை குறித்து அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் மீனவ சங்க பிரதி நிதிகள் சந்திப்பு
மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்ச்சியாக எதிர் நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர வை மாளிகாவத்தையிலுள்ள அவரது அமைச்சு அலுவலகத்தில் மன்னார் மாவட்டத்தைச் சார்ந்த பிரதிநிதிகள் சிலர் நேற்று புதன் கிழமை சந்தித்...
 ·  Translate
மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்ச்சியாக எதிர் நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர வை மாளிகாவத்தையிலுள்ள அவரது அமைச்சு அலுவலகத்தில் மன்னார் மாவட்டத்தைச் சார்ந்த பிரதிநிதிகள் சிலர் நேற்று புதன் கிழமை சந்தித்து உரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பின் போது அமைச்சர் ரிஸாட் பதியுதீன் கலந்து கொண்டு மன்னார் மாவட்ட மீனவர்கள் தற்போது எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்து தெழிவுபடுத்தினார். -குறித்த சந்திப்பின்...
1
Add a comment...
 
மாந்தை மேற்கு விளையாட்டுக்கழகங்களுக்கு எஸ்.பிரிமூஸ் சிறாய்வா ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு
வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட இரு விளையாட்டுக்கழகங்களுக்கு நேற்று புதன் கிழமை(18) ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார். நேற்று புதன் க...
 ·  Translate
வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட இரு விளையாட்டுக்கழகங்களுக்கு நேற்று புதன் கிழமை(18) ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார். நேற்று புதன் கிழமை(18) மாலை மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் இடம் பெற்ற குறித்த நிகழ்வின் போது மாந்தை மேற்கு சென்-தோமஸ் விளையாட்டுக்கழகம் மற்றும் டிலாசார் விளையாட்டுக்கழகம் போன்றவற்றிற்கே ஒரு தொகுதி விளையாட்...
1
Add a comment...
 
வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் கட்சிக்காரியாலயத்தில் ஏற்பட்ட பாரிய விபத்து-CCTV video

 ·  Translate
1
Add a comment...
 
மன்னாரில் கடும் வறட்சி-பட்டினிச்சாவை எதிர்கொள்ளவுள்ள விவசாயிகள்-Photos
வடக்கு,கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக விவசாயிகள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தமது விவசாய நெற்பயிர்களை காப்பாற்ற முடியாத நிலையில் கண்ணீர் விட்டு கத...
 ·  Translate
வடக்கு,கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக விவசாயிகள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தமது விவசாய நெற்பயிர்களை காப்பாற்ற முடியாத நிலையில் கண்ணீர் விட்டு கத்துகின்ற நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் மன்னார், மாந்தை மேற்கு,மடு, நானாட்டான்,முசலி ஆகிய ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் உள்ள விவசாயிகள் கட்டுக்கரை குளம் மற்றும் சிறு...
1
Add a comment...
Work
Employment
  • Newmannar.com
    present
Links
Contributor to
Places
Map of the places this user has livedMap of the places this user has livedMap of the places this user has lived
Currently
Mannar, Northern Province, Sri Lanka
மன்னார் இணையம்'s +1's are the things they like, agree with, or want to recommend.
'சுதந்திர பயணம்' வடமாகாண இளைஞர்கள் மாநாட்டில் ஏகமானதாக கைக்கொள்ளப்பட்ட ப...
www.newmannar.com

சுதந்திர பயண பிரகடனம் - 2014 2014 டிசம்பர் 10ம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் நடைப்பெற்ற அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் 'சுதந்திர பயணம்'

Buy Lorus Men's Blue Strap Sports Watch at - Your Online Shop for Men's ...
www.argos.co.uk

Buy Lorus Men's Blue Strap Sports Watch at Argos.co.uk, visit Argos.co.uk to shop online for Men's watches