Profile cover photo
Profile photo
நியூ மன்னார்
300 followers
300 followers
About
Posts

Post has attachment
இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் யாழ்.மாநகரசபை 8 ஆம் வட்டாரத்தில் அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் கட்சி முன்னணியில்
இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் யாழ்.மாநகரசபை 8 ஆம் வட்டாரத்தில் அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் கட்சி முன்னணியில் உள்ளது. சாவகச்சேரி நகரம் அகில இலங்கை தமிழ் தேசிய முன்னணி - 218 தமிழ் தேசியக் கூட்டமைப்பு 163 ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 107
Add a comment...

Post has attachment
மன்னார் மாவட்டத்தில் 77 வீத வாக்களிப்புக்கள்- மக்களுக்கு நன்றிகள்-மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய-(படம்)
மன்னார் மாவட்டத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி மிகவும் அமைதியான முறையில் வாக்களிப்புக்கள் இடம் பெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நிறைவடைந்த நிலையில்...
Add a comment...

Post has attachment
மன்னார் மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்பு நிறைவு-(PHOTOS)
உள்ளுராட்சி மன்ற தேர்தல் இன்று சனிக்கிழமை(10) இடம் பெற்ற நிலையில் மன்னார் மாவட்டத்தில்; அமைதியான முறையில் தேர்தல் வாக்களிப்புக்கள் நிறைவடைந்துள்ளது. மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை,மன்னார் பிரதேச சபை,நானாட்டான் பிரதேச சபை,முசலி பிரதேச சபை,மாந்தை மேற்க...
Add a comment...

Post has attachment
வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 5 பேர் கைது-Photos
வவுனியாவில் தேர்தல் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று காலை முதல் உள்ளூராட்சி சபைக்கான வாக்களிப்பு நடைபெற்று வரும் நிலையில் வாக்களிக்க செல்லும் வாக்காளர்களுக்கு அசௌகரியங்களை ஏற்பட...
Add a comment...

Post has attachment
வவுனியாவின் 148 வாக்களிப்பு நிலையங்களிலும் அமைதியான முறையில் வாக்களிப்பு
வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான 148 வாக்களிப்பு நிலையங்களிலும் அமைதியான முறையில் வாக்களிப்பு நடைபெறுகின்றது. வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள...
Add a comment...

Post has attachment
வவுனியாவில் லஞ்சம் வாங்கிய வன இலாகா அதிகாரி கைது
வவுனியா, நெடுங்கேணி பிரிவுக்குட்பட்ட வன இலாகா அதிகாரி லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கொழும்பில் இருந்து வருகை தந்த லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மரம் வெட்டுவதற்கான அனுமதி வழங்குவதற்கு லஞ்சம் பெற்ற நிலையிலேயே வவுனியா, ...
Add a comment...

Post has attachment
மன்னாரில் அமைதியான முறையில் வாக்களிப்புக்கள் ஆரம்பம்-Photos
உள்ளுராட்சி மன்ற தேர்தல் இன்று சனிக்கிழமை(10) காலை முதல் இடம் பெற்று வரும் நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள 94 வாக்களிப்பு நிலையங்களில் அமைதியான முறையில் வாக்களிப்புக்கள் இடம் பெற்று வருகின்றது. மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை,மன்னார் பிரதேச சபை,நானா...
Add a comment...

Post has attachment
மன்னார் இளைஞன் சுவிட்சர்லாந்தில் அடித்துக்கொலை-(படம்)
மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 7 ஆம் திகதி புதன் கிழமை மாலை சுவிட்சர்லாந்தில் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. -இவ்வாறு உயிரிழந்தவர் மன்னார் நானாட்டான் பிரதேசச் ...
Add a comment...

Post has attachment
மன்னார் மாவட்டத்தில் உள்ள 94 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப்பெட்டிகள் விநியோகம்-(படம்)
உள்ளுராட்சி மன்ற தேர்தல் நாளை சனிக்கிழமை(10) இடம் பெறவுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லும் பணிக...
Add a comment...

Post has attachment
மன்னார் மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி-மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய-(படம்)
நாளை சனிக்கிழமை(10) இடம் பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும், தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான எம்.வை.எஸ். தேசப்பிரிய தெரிவித்தார். உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக இன்று வெள்ளிக்கிழ...
Add a comment...
Wait while more posts are being loaded