Profile cover photo
Profile photo
கவிஞர் வைகறை
67 followers
67 followers
About
Posts

Post has attachment

Post has attachment
ஆதிப் பெருங்காமம்
@ இலைகளை உதிர்த்தபடி மரத்தினுள் நுழைகிறது வெய்யில், இலைகள் உதிர உதிர வெய்யிலுக்குள் நுழைகிறதொரு மரம், கடைசியிலையும் உதிர்ந்த கணம் கைநீட்டியபடி நிற்குமொரு மரத்தை அத்தனை தாபமாய் புணர்கிறது வெய்யில், மரத்தின் காலடியில் வழிந்து பரவிக் கிடக்கிறது ஒரு மரத்தின் ஆத...
Add a comment...

Post has attachment

Post has attachment
சாவிலிருந்து
@ ஒரு தூக்குக் கயிறென தேங்காய்ச் சில்லு தொங்கிக் கொண்டிருக்கும் மரணத்தின் கூண்டிற்குள் இரவெல்லாம் அல்லாடிக் கொண்டிருந்த எலியொன்று இப்போது திறந்து விடப்படுகிறது ஒரு கயிற்று சாக்கிற்குள். உயிரைக் கையில் பிடித்தபடி ஓடுகிறது எலி சாவிலிருந்து சாவுக்குள்! -வைகறை 
Add a comment...

Post has attachment
கலைநிகழ்ச்சிகளுக்குப் பழக்கப்பட்ட கண்கள்
Add a comment...

Post has attachment
கலைநிகழ்ச்சிகளுக்குப் பழக்கப்பட்ட கண்கள்
@ மின்னி மின்னி எரிய வேண்டிய மஞ்சள் விளக்கு அணைந்து கிடக்கும் நள்ளிரவில் அதன் தலைக்கு மேலே மின்னிக் கொண்டிருக்குமொரு தெருவிளக்கின் கீழே செந்நிற அரிவாள்கள் தூரமாக தலையும் உடலும் துண்டாகி அனாதையாய் சாகத் தேவையில்லை. சுபமுகூர்த்த நண்பகலில் 50 பேர் கூட கூடும் க...
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment
கவிதைக்குள் அலையும் மனச்சிறகு….
“ஒரு அனுபவம்,
தன்னைக் கவிதையாக்கும் தருணத்திற்காக கவிஞனின் விரல்பிடித்துக் கொண்டு ஆண்டுக்கணக்கில்
பயணிக்கிறது” க.அம்சப்ரியா அய்யாவின் “கவிதைக்குள் அலையும் மனச்சிறகு” சிறுநூலின் இவ்வரிகளைக்
கடக்கும் போது இன்னும் நெருக்கமாகத் தொடங்கியது அக்கட்டுரை எனக்கு. ஆறு...
Add a comment...

Post has attachment

Post has attachment
தாங்க முடியாப் பசி!
@ அணில் கடித்த பழமொன்றை பேரனிடம் கொடுத்தார் தாத்தா. கைகொள்ளா வண்ணம் தாங்கிக் கொண்டிருக்கிறான் பேரன் அணிலி்டமிருந்து பறிக்கப்பட்டவொரு பெரிய பசியை!
Add a comment...
Wait while more posts are being loaded