Profile cover photo
Profile photo
இது தமிழ்
350 followers
350 followers
About
Posts

Post has attachment
காதலித்த பெண், களரி கற்றுக் கொடுத்த குரு, தெருவில் வருவோர் போவார் எனப் பாரபட்சம் இல்லாமல் துரோகம் இழைக்கின்றனர் நாயகனுக்கு. அவரும் எவ்வளவு அடித்தாலும் தாங்கும் ரகமாக இருப்பதோடு, அதிலிருந்து மீளும் திடச்சித்தனாயும் இருக்கிறார். எது நடந்தாலும், ஏழைகளுக்கு உதவுவதை மட்டும் கொச்சுண்ணி நிறுத்துவதில்லை. படம் முடியும் பொழுது, கோயிலாகப் பாவிக்கப்படும் கொச்சுண்ணியின் சமாதியை ஒருமுறை பார்த்துவிட்டு வரும் ஓர் ஆவல் எழுகிறது.

#மோகன்லால் #காயங்குளம்_கொச்சுண்ணி #நிவின்_பாலி #மோகன்லால் #Nivin_Pauly #Mohanlal #Babu_Antony

Post has attachment

Post has attachment
விஞ்ஞான சாதனை என இதுகாறும் பார்க்கப்பட்ட ஒரு விஷயத்தைத் தனி மனிதனின் அகப்பயணமாகக் காட்டி அசத்தியுள்ளார் டேமியன் சஸெல்.

#First_Man #Neil_Armstrong

Post has attachment

Post has attachment
ஹாலிவுட்டில் ஒரு படம் மூன்றாம் முறையாக ரீமேக் செய்யப்படுகிறது. எனினும் அப்படம் எடுக்கப்படும் ஒவ்வொரு முறையும் பெரும் மாயங்களைச் செய்கிறது.

Post has attachment
18-ம் தேதி ‘வடசென்னை’, ‘சண்டக்கோழி’ என இரண்டு பெரிய படங்கள் வருகிறது. இவர்களோடு நாங்களும் வருகிறோம். இந்தப் படத்தைப் பார்க்க மாணவர்கள் வரவேண்டும். அப்படித் தியேட்டருக்கு வரும் மாணவர்களுக்கு தயாரிப்பாளர் எதாவது சலுகை அளிக்க வேண்டும்.

- விவேக்

#Vivek #Ezhumin #எழுமின் #விவேக்

Post has attachment
தேவதை என்பது பெண்பால் சொல் என்ற பொழுது, முரணாக ஆண் தேவதை எனத் தலைப்பிட என்ன காரணம்? குடும்பம், பந்தம், பாசம் முதலிய மிருதுதன்மைக்கு எல்லாம் பொருந்தாக் குணவார்ப்பைப் பெற்றவர்கள் வானிலுள்ள இறவாத் தேவன்கள். தேவதை என்றாலோ அன்பு, காதல், குளிர்ச்சி முதலிய குணத்துடன் பொருத்திக் கொள்ள இயலும். நாயகனாகப்பட்டவன், அப்படியொரு மிதுதுவான அரவணைக்கும் குணத்தினன் என்பதன் குறியீட்டுத் தலைப்பாகப் பொருள் கொள்ளலாம்.

#ஆண்_தேவதை #சமுத்திரக்கனி #தாமிரா

Post has attachment
நயன் முதல் முறையாக இரு வேடங்களில் நடிக்கும் "ஐரா".

#ஐரா #நயன் #Airaa #Nayan

Post has attachment
தனது முதற்படமான ‘பூவரசம்பூ பீப்பீ’ முலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் ஹலீதா ஷமீம், நான்கு குறும்படங்களை இணைத்து 'சில்லு கருப்பட்டி' எனும் படத்தை இயக்குகிறார்.

Post has attachment
மார்வெல் படம் போல் இல்லாமல் மிகவும் அசுவரசியமாய் நகர்கிறது. எடி ப்ரோக்கிற்கு உள்ளிருக்கும் வெனம், எடியுடன் பேசத் தொடங்கிய பின் படம் கொஞ்சம் கலகலப்பு எட்டிப் பார்க்கிறது. ‘நீயும் தோத்தவன். என் கிரகத்தில் நானும் தோத்தவன். அதனால் எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு’ எனச் சொல்லும் “வெனம்”, பூமியைக் கைப்பற்ற நினைக்கும் ரையட் எனும் சக்திமிக்க சிம்பயாட்டிடம் இருந்து பூமியைக் காப்பாற்றுகிறது.

#Venom #வெனம் #Marvel #மார்வெல்
Wait while more posts are being loaded