Profile cover photo
Profile photo
அ. பாண்டியன்
213 followers
213 followers
About
Posts

Post has attachment
புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016
உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை! – ஆஸ்கார் வைல்ட் வாசிப்பு எதிர்கால வெற்றிக்கான திறவுகோல். சிறுவயதிலிருந்தே புத்தக நண்பனின் விரல்பிடித்து நடந்தவர்கள் எல்லாம் இன்று மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் அறிவார்ந்த சிந்தனைகளை உலகிற்கு வழங்குபவர்களாக இருக...
Add a comment...

Post has attachment
வாழ்க்கை பயணம்
வாழ்க்கையெனும் வனத்திலே பயணத்தைத் தொடர்கிறேன்! வழியாதெரியா குழந்தை போல் விழி பிதுங்கி நிற்கிறேன்! கால்முளைத்த நச்சுகள் விடத்தைத் தானே கக்குது! வனத்திலுள்ள நரிகளெல்லாம் சூழ்ச்சி வலை பின்னுது! வழியிடையே பச்சோந்திகள் நிறத்தைத் தானே மாற்றுது! பலம் கொண்ட யானைகள்...
Add a comment...

Post has attachment
பிறந்த நாள் வாழ்த்து- கவிதை
எங்கள் இல்லத்தின் தேவதையே உனக்கு வானத்து தேவதைகள் வாழ்த்து சொல்ல வரிசையில் நிற்கின்றார்கள்! உனக்கு வாழ்த்து சொல்ல ஒற்றை ரோஜாவைத் தேடுகிறோம் மொத்தத் தோட்டமும் முண்டியடித்து வருகிறது! அன்பைப் பெறுவதற்கும் தருவதற்கும் போட்டி வைத்தால் முதல் பரிசு நிச்சயம் உனக்க...
Add a comment...

Post has attachment
மூன்றாம் வகுப்பு படித்தவர்க்கு பத்மஸ்ரீ விருது- ஒடிசா கவிஞர் ஹால்டர் நாக்
இனிப்பு கடை ஒன்றில் பாத்திரம் கழுவுபவர்க்கு நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது சாத்தியமானதா! மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த ஒருவர் ஏராளமான கவிதைகளும் காவியங்களையும் படைத்து அரசின் கவனத்தை ஈர்க்கும் முடியும் என்பதை நம்ப முடிகிறதா? இவரைப் பற்றி ஐந்து மாண...
Add a comment...

Post has attachment
காதல் அலங்காரம்!
உனது நடுநிசி உளரல்கள் எனது பெயரை உச்சரிக்கும் போதும்! உன் தனிமை என் நினைவுகளால் தகிக்கின்ற போதும்! என் அருகாமையை உன் உருவம் ஆக்கிரமித்துக் கொள்ளும் போதும்! தொலைவில் நானிருந்தும் என் தலையனை உன் படுக்கையை நிரப்பிக் கொள்ளும் போதும்! இல்லம் வந்து சேரும்வரை உன் ...
Add a comment...

Post has attachment
இதுவே இறுதி
அன்றாட வாழ்வில் பெரும்பாலான பணிகளை நாளைக்கு ஒத்தி வைக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. நாளைக்காக இன்றைய சந்தோசத்தைத் தொலைத்துக் கொண்டிருப்பவர்களும் நாம் தான். எதிர்காலத்தைப் பற்றிய கவலையில் நிகழ்காலத்தின் இன்பங்களைப் பருக மறுப்பதும்/ மறப்பதும் நாம் தான...
Add a comment...

Post has attachment
ஔவையாரின் புலமை விளையாட்டு - ஓர் இலக்கியப் பகிர்வு
ஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த "அம்பர்" என்ற ஒரு ஊரின் ஒரு தெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்தத் தெருவிலிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் சற்றே அமர்ந்தார். அந்தக் காலத்தில் இன்றுள்ளது போல் பேருந்துகளோ மற்ற மோட்டார் வாகனங்களோ கிட...
Add a comment...

Post has attachment
விவேகானந்தரின் பொன்மொழிகள் (பகுதி 2)
கண்ணுக்கு புலப்படும் கடவுளாக விளங்கும் உன் சகோதரனையே நீ வழிபட முடியாவிட்டால், கண்ணுக்கு புலப்படாமல் மறைந்திருக்கும் கடவுளை எப்படி நீ வழிபட முடியும்?  இதுவே வேதாந்தம். தவறே செய்ததில்லை என்பவர் புதியதாய் எதையும் முயற்சி செய்திராதவர். நேரத்தை வீணாக்கும் போது க...
Add a comment...

Post has attachment
விவேகானந்தரின் பொன்மொழிகள்
நண்பர்களுக்கு வணக்கம். அனைவரின் நலமறிய ஆவல். நீண்ட நாள்களுக்கு எனது வருகை உங்களுக்கெல்லாம் உவகையளித்தால் அதுவே அடியேனின் பெரும்பேறு. ஒரு சிறிய புத்தகம் இன்று என்னை இங்கு அழைத்து வந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. அந்த புத்தகம் சுவாமி விவேகானந்தரின் சிந்தன...
Add a comment...

Post has attachment
போராடிய திருச்சி சிவா அவர்களுக்கு பாராட்டுகள்
வரலாறு காணாத மழையால் பாதித்துள்ள தமிழகத்தை கருத்தில் கொண்டு, அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வை தள்ளி வைக்க மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். இந்த...
Add a comment...
Wait while more posts are being loaded